கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படத்திறப்பு விழா கருத்தரங்கம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்


நாகர்கோயில், நவ. 3-
– கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன் பிறந்த நாள் படத் திறப்பு விழா டிச. 1 கருத் தரங்கம் குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலை மையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ. சிவதாணு, கலைவாணர் பெயரன் என்.எஸ்.கே.கே. இராஜன், கழக காப்பா ளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலா ளர் பா. பொன்னுராசன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். 

கலைவாணர் படத்தை மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் வழங்கி திறந்துவைத்தார். திமுக தொழிற்சங்க பொறுப் பாளர் வ. இளங்கோ சிறப்புரை ஆற்றினார். மாணவர் கழக செயலா ளர் இரா.கோகுல், மாந கர கழக துணைத்தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது தோழர் எஸ். சந்தோஷ் குமார் மற்றும் தோழர் கள், பெரியார் பற்றாளர் கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *