தமிழ்நாடு அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது: மின்வாரியம் அறிவிப்பு
சென்னை, மே 18 தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஒரே பெயரில் உள்ள ஒன் றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே…
பி.ஜே.பி. ஆட்சியின் சாதனை உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி இடம் பிடித்தார்
வாசிங்டன், மே 18 உலகம் முழுவதும் 100 பில்லியன் டால ருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக் காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி உட் பட 15 பேர் இடம்பிடித்துள்ளனர். 100 பில்லியன் டாலருக்கு மேல்(ரூ.8.33 லட்சம் கோடி)…
அந்நாள்… இந்நாள்…
பெர்ட்ரண்டு ரசல் பிறந்த நாள் இன்று (18.05.1872) தோழர் தா. பாண்டியன் அவர்கள் பிறந்த நாள் இன்று (18.05.1932)
அறிவியல் வளர்ச்சி திசையில் தமிழ்நாடு அரசு குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா
இஸ்ரோவுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் சென்னை, மே 18 இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து குலசேகரன்பட்டினத் தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.…
சாவர்க்கரின் ‘பெருமைகள்’ இவைதான்!
செவ்வாயன்று (14.5.2024) மும்பையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் "மராட்டியரான வீர சாவர்க்கர் குறித்த அய்ந்து பெருமைகளை காங்கிரசாரால் பட்டியலிடமுடியுமா?" என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். சித்பவன் பார்ப்பனரான சாவர்க்கர் மராட்டிய மாநிலத்தில் பிறந்ததால் மராட்டியர்களின் வாக்குகளைக் கவரவே இப்படிப் பேசி…
பொதுத் தொண்டு வேண்டின்
ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம் பொதுத்தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. 'குடிஅரசு' 30.9.1944
பிரதமருக்கு திரிசூலமா? புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடிக்குத் திரிசூலத்தை நினைவுப் பரிசாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் வழங்கியுள்ளார். விசுவ ஹிந்து பரிசத் இதுபோல திரிசூலங்களை மக்களுக்கு வழங்குவது வழக்கம். ஒரு சூலம், இஸ் லாமியர்களையும், மற்றொரு சூலம் கிறிஸ்தவர் களையும்,…
‘விடுதலை’ பிறந்த நாளான ஜூன் முதல் தேதியன்று ‘விடுதலை’ சந்தாவை வழங்குவோம்!
தமிழர்களின் ‘விடுதலை'க்கு வீரத்தோடும், விவேகத்தோடும் களம் கண்ட - கண்டுகொண்டு வருகிற - களத்தில் வெற்றிப் பெற்று வருகிற தந்தை பெரியாரின் பே(£)ராயுதமாம் ‘விடுதலை' ஏடு தனது 90 ஆம் வயதில் வரும் ஜூன் முதல் தேதி (1.6.2024) தம் தடத்தைப்…
கிண்டி எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரத்த அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்பு துணைவேந்தர் அறிவிப்பு
சென்னை, மே 18- கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை குறித்த ஓராண்டு பயிற்சி படிப்பு தொடங்கப்படுகிறது. உலக உயர் ரத்த அழுத்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள்,…
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது – சர்வாதிகார ஆட்சிதான், எச்சரிக்கை!
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடிப்பார்கள் என்று மோடி பேசுவது - அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கான தகுதிதானா? * கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தோல்வி பயத்தில் பேசுகிறார்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…
தமிழ்நாட்டில் அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை, மே 18- தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு மே 5ஆ-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நேற்று (17.5.2024) மாலை 6 மணி நிலவரப்படி,…
பெண்களுக்கான வளர்ச்சித் திட்டம் மாதாந்திர உதவியுடன் அம்பத்தூர் அரசு அய்.டி.அய்.இல் பல்வேறு தொழில் பயிற்சிகள்
சென்னை, மே 18- அம்பத்தூர் அரசு மகளிர் அய்டிஅய்.யில் மாத உதவித் தொகையுடன் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. இதில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே நேற்று (17.5.2024) வெளியிட்ட செய்திக்…
