1.77 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி சென்னை மாநகராட்சி சாதனை
சென்னை, மே 18- சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், அதை சாதகமாக பயன்படுத்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி…
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து 10ஆம் வகுப்பில் 492 மார்க் பெற்ற மாணவியின் குடிசை வீட்டிற்கு 5 நாளில் இலவச மின் இணைப்பு முதலமைச்சருக்கு மாணவியின் குடும்பத்தினர் நன்றி!
திருவாரூர், மே 18- திருவாரூர் மாவட் டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியகொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா இணையரின் மகளான துர்காதேவி, தமிழ் 96, ஆங்கிலம்…
காஞ்சிபுரத்தில் குடியிருப்புப் பகுதியிலிருந்து அரச மரம் இடம் மாற்றி மீண்டும் நடவு பொதுமக்கள் பாராட்டு!
காஞ்சிபுரம், மே 18- காஞ்சி புரத்தில் 40 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் இருந்த 30 டன் எடை கொண்ட அரசமரம் வேருடன் எடுக்கப்பட்டு மற் றொரு இடத்தில் பதியம் செய்த பசுமை ஆர்வலர்களின் செய்கை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலமாகவே…
தள்ளுபடி செய்யப்பட்ட பிணை மனுக்களை நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் முறையீடு
சென்னை, மே 18- ஏற்கெனவே தள்ளுபடியான பிணை மற்றும் முன்பிணை மனுக்களை விடுமுறை கால அமர்வில் மீண்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக் குரைஞர்கள் சங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடந்த மே 1…
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவு தேர்தல் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, மே 18- தமிழ்நாட்டில் இந்தாண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புக ளின் பதவிக்காலம் நிறைவடைவ தால், தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியா கியுள்ளது. ஊரக உள்ளாட்சி மற்றும்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : மாணவர்கள் மத்தியில் மோதல்களும், வன்முறைத் தாக்குதல்களும் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்? - குமரன், வேலூர் பதில் 1 : பாடத் திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப் படவேண்டும். மாணவர்களிடையே பொது ஒழுக்கத் தேவை பற்றி அறிவுறுத்தும்…
பாம்பு என்றால் பயம் ஏன்?
பாம்பை பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டும், எப்படி எளிதில் தப்பிக்க வேண்டும்? "பாம்பை பார்த்தால் படையும் அஞ்சும்" என்று சொல்வார்கள். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இல்லை. பாம்பை கண்டவுடன் அனைவரும் பதற்றத்தில் ஏதேதோ செய்து, அதனிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த…
தேநீர், காபி அருந்துபவர்கள் கவனத்துக்கு – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் தேநீர், காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் தேநீர் மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய…
தனக்குத்தானே கொள்ளி வைக்கும் பா.ஜ.க. வெறுப்புப் பேச்சின் உச்சம்!
பாணன் மார்ச் முதல் வாரம் பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானபோது மக்களிடையே எந்த ஒரு ஆரவாரமும் இல்லாததால் ஆளும் பாஜக சிறிது குழப்பத்தில் இருந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த முதல் வாக்குப்பதிவின் போது மோடிக்கு எதிரான அலை வீசுவது…
எங்களால் முடியாதா?
கேட்கிறார் கேரள மாநிலப் பெண் ஷீஜா. "கள் இறக்குவதெல்லாம் எங்களால் மட்டுமே முடியும்" என்று மார்பைத் தட்டிக்கொள்ளும் ஆண்களுக்குச் சவாலாக 2019ஆம் ஆண்டு முதல் கள் இறக்குவதை அன்றாடத் தொழிலாகவே செய்து வருகிறார். கூத்துப்பரம்பரா எனும் சிற்றூருக்கருகில் உள்ள பன்னியோடே கிராமத்தைச்…
சமத்துவம் காத்த ‘சகோதரன்’
கேரள மாநிலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி 'சகோதரன்' அய்யப்பன் - பகுத்தறிவாளர், முற்போக்குச் சிந்தனையாளர்; ஜாதிப் பாகுபாடுகள் ஒழிய போராடியவர். 1917 மே 29ஆம் நாளன்று இவர் உயர் ஜாதியினரோடு தாழ்த்தப்பட்ட மக்களை சரிசமமாக உட்கார வைத்து சாப்பிட வைத்தார்.…
அழகல்ல – அறிவே முக்கியம்!
எம்.ஆர்.மனோகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாபுர் எனும் சிற்றூரில் வாழும் இளம் பெண் பிராச்சி நிகாம் (Prachi Nigam) சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் 98.50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இயற்கையின் கோணல் புத்தியால் இவருடைய உதடுகளுக்கு…
