எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளும் சர்வாதிகார ஆட்சியை ஏற்க முடியாது : கெஜ்ரிவால் கண்டனம்

சண்டிகர், மே 18 பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார கூட் டத்தில் கட்சியின் ஒருங்கிணைப் பாளரும், டில்லி முதலமைச்சரு மான கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கெஜ்ரிவால், ‘‘நமது நாட்டில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்…

viduthalai

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.418.55 கோடி மதிப்பில் 20 ஆயிரம் டன் பருப்பு! 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளும் விநியோகம்!

சென்னை, மே 18- பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மே 2024 மாதம் வழங்கு வதற்காக 20,000 மெ.டன் துவரம் பருப்பு மற்றும் 2,00,00,000 பாமா யில் பாக்கெட்டுகள் ரூ.418.55 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டு…

viduthalai

தொடர்ந்து உயரும் கடல் மட்டம் தாய்லாந்தின் தலைநகரை இடம் மாற்ற முடிவு

பாங்காக், மே 18- கடல் மட்டம் உயர் வதால் நெதர்லாந்தில் பயன்படுத் தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளை பாங்காக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. தாய்லாந்தின் தலைநகர் பாங் காக், கடற்கரையை ஒட்டி தாழ் வான பகுதியில்…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்படுவது ஏன்?

லக்னோ, மே 18- ஒரு மாநி லத்தில் பள்ளிகள் மூடப்படுவதற்கு கார ணங்கள் பல உண்டு. நிதிப்பற்றாக்குறை, அருகருகே பள்ளிகள் இருப்பதால் ஒரு பள்ளியில் மாணவர்கள் வருகைக் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை, கட்டுமானம் பழுது, இன்னும் பல காரணங்கள் இவை அனைத்தும்…

viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

*மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதைத்…

viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம். தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும்…

viduthalai

இராசபாளையம் மாவட்டம் முறம்புவில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா!

முறம்பு, மே 18- இராசபாளையம் மாவட்டம் முறம்பு பேருந்து நிறுத்தம் அருகில், கடந்த 6.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு நூற்றாண்டு விழாப் பரப்புரைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ப.க. தோழர் வழவை முத்தரசன்…

Viduthalai

கறம்பக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்

கறம்பக்குடி, மே 18 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் ரீனா மெர்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட துணைத் தலைவர் முனைவர் பிச்சைமுத்து தலைமையில் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்…

Viduthalai

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ரோபோடிக்ஸ் பயிற்சி முகாம் சென்னை விஅய்டி சார்பில் அய்ந்து நாள்கள் நடைபெற்றது

சென்னை, மே 18 விஅய்டி கல்லூரி சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக்ஸ் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. கோடைக்கால விடுமுறையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில், வி.அய்.டி சென் னையின் கணினி அறிவியல் மற்றும்…

Viduthalai

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது – 05.02.1928 – குடிஅரசிலிருந்து…

சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை…

viduthalai

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வயது வரம்பு தளர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் சென்னை, மே 18 உயர்கல்வி நிறு வனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங் களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு,…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அவகாசம் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் வாட்ஸ்-அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500…

viduthalai