இந்நாள் – அந்நாள்
ஜி.யு.போப் பிறந்தநாள் இன்று (24.4.1820) ஜி.யு. போப் 1820-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் கனடா நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஜார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope) என்பதாகும். கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தனது…
சென்னையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 16 தொகுதிகளில் 83.73% பதிவானது – மே 4-இல் முடிவுகள்!
சென்னை, ஏப்.24 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளி லும் நேற்று (23.4.2026) வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்தமாக 83.73 சதவீத…
அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தி.மு.க. அரசு தொடரும்
ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி பள்ளி வாக்குச்சாவடி மய்யத்தில் நேற்று (23.4.2026) காலை முதல் நபராக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஒரு நிலையான அரசு…
இரயிலா – கோயிலா?
இரயிலா – கோயிலா? "ரயில் பெட்டி என்பது வெறும் பயணம் செய்யத் தான்" என்ற நிலையை உடைத் தெறிந்து, இந்திய ரயில்வே இப்போது 'நடமாடும் நவக் கிரக தலமாக' உரு வெடுத்திருக் கிறது. உத்தரகாண்ட் செல் லும் குளிர் வசதிப் (ஏசி)…
பிற்பட்டோர் நலமடைய
பிற்பட்டோர் நலமடையநமக்கு இழிவையும், கீழ்த் தன்மை யையும், வசதியின்மையையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும்வரை, இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள்வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவற்றில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத்…
‘வெள்ளுடைவேந்தர்’ பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயரின் (27.4.1852) பிறந்தநாளான ஏப்ரல் 27 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம்…
ரூ.300.. தேர்வு அறைக்குள் கைப்பேசி அனுமதி
மகாராட்டிராவில் பி.ஏ., சிவில் சர்வீசஸ் தேர்வின் போது மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், மாணவர்களிடம் ரூ.300 வாங்கிக்கொண்டு தேர்வு அறைக்குள் கைப்பேசிகளை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த காணொலி இணையத்தில் வைரலானதால், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.…
மண்ணச்சநல்லூர் வீராங்கணை அரங்கநாயகி அம்மையாருக்கு நமது வீர வணக்கம்
மண்ணச்சநல்லூரில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி பி.என்.ஆர். அரங்கநாயகி அம்மாள் எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., (வயது 83) அவர்கள் இன்று (24.04.2026) அதிகாலை 3 மணியளவில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம். மறைந்த அந்த…
த.கை. இளங்கதிரவன் – எ. மோனிசா எரிஜ் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
கு. கைவல்யம் – தயாநிதி இணையரின் இளைய மகன் த.கை. இளங்கதிரவன், எம். எரிஜ் – உஷாவத்தி இணையரின் மகள் எ. மோனிசா எரிஜ் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். ஊ. ஜெயராமன்,…
குழப்பத்தை உருவாக்கவே தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் இணைக்கப்பட்டன என்.ராம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.24- தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், குழப்பத்தை உருவாக்கி எதிர்க் ட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் மட்டுமே ஒன்றிய அரசு இவ்விரண்டையும் இணைத்ததாகவும் ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும், மூத்த பத்திரிகையாளருமான…
