தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு: கல்லக்குறிச்சி கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன்…

viduthalai

செய்திகள் சில வரிகளில்…

l தட்டச்சுப் பயிலகங்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜூலை 23 வரை அவகாசம். l அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டாலர் இணைய வழி சூதாட்டம். l கடந்த இரண்டு ஆண்டு களில் மாநிலங்களவை உறுப் பினர்களுக்கு…

Viduthalai

ஆண்டிமடம்: மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்றார் தந்தை பெரியார்! அந்த மானத்தையும், அறிவையும் கொடுக்கின்ற முறை – சுயமரியாதைத் திருமண முறை! இம்மணமுறை யாருக்கும் எதிரானது அல்ல; மக்களை ஒன்றுபடுத்துவது, ஒருங்கிணைப்பது! பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றியதினால், யாரும் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்து விடவில்லை,…

viduthalai

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் கைது! ‘‘சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயல்படாவிட்டால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும்!’’ சென்னை, ஜூலை 21– விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களை த.வெ.க. அரசின் காவல்துறை நேற்று (20.7.2026) காலை கைது…

viduthalai

ராமன் கோயில் மோசடி வழக்கு: காவல்துறைக்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்? உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜூலை 21- ராமன் கோயில் நன்கொடை திருட்டு பற்றிய விசாரணையை உள்ளூர் காவல்துறைக்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது ஏன்? என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. சி.பி.அய். விசாரணை கோரி மனுக்கள் அயோத்தி ராமன் கோயிலில்…

viduthalai

அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை முறியடிக்க முன்வரவேண்டும்!

* நீட் தேர்வு முறைகேடு – வினாத்தாள் கசிவுக்கு எதிராக சமூகநீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பதா? * பிரதமரும், ஒன்றிய கல்வி அமைச்சரும் வாய் திறக்காதது ஏன்? நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக…

viduthalai

பக்தியை வென்ற அறிவியல்: வைஷ்ணவி தேவி ‘யாத்திரை’ ரத்து!

ஜம்மு, ஜூலை 20 இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர்களின் போது மக்களின் உயிரைக் காப்பது மத நம்பிக்கைகளோ அல்லது கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களோ அல்ல; மாறாக, மனிதர்களின் பகுத்தறிவும், அறிவியல் பூர்வமான எச்சரிக்கைகளும், அரசாங்கத்தின் திட்டமிடலுமே என்பதை ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள…

Viduthalai

அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு: பிரதமர் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது! ராகுல் காந்தி, கார்கே கூட்டாக கடிதம்!

புதுடில்லி, ஜூலை 20 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக…

Viduthalai

மாநில நிதி நிலை அறிக்கையில் சமூகநீதி சார்ந்த மூன்று முக்கிய கோரிக்கைகளை நிதி அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியது அகில இந்திய ஓபிசி ஊழியர் கூட்டமைப்பு

சென்னை, ஜூலை 20 தமிழ்நாடு அரசின் சமூக நீதி மரபை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) நலனுக்கான மூன்று முக்கிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடும், கொள்கை அனுமதியும் வழங்குமாறு அகில இந்திய ஓபிசி…

Viduthalai

நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது டில்லி காவல்துறையினர் தடியடி– கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! நீட், அயோத்தி ராமன் கோயில் முறைகேடு எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

புதுடில்லி, ஜூலை 20  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.7.2026) தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள்  மீது டில்லி காவல் துறையினரும், மத்திய படையினரும் தடியடி நடத்தியுள்ளனர்.…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ்.–சுக்குக் கொட்டப்படும் பண மழை ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்கு பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி உதவியாம்!

திடுக்கிடும் தகவல் புதுடில்லி, ஜூலை 20  ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்குப் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதியுதவி வழங்கியிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. குருதட்சணை ‘‘ஆர்.எஸ்.எஸ். என்பது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல; அதைப்…

Viduthalai

அறிவியல் புரட்சி – அமைதிப் புரட்சி – அறிவுப் புரட்சி ஏற்பட்டுள்ளது!

பெரியார் கொள்கையை நேரடியாக ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ பெரியாருடைய தாக்கம் இல்லாத குடும்பம் கிடையாது! தமிழ்நாட்டிலுள்ள எல்லா குடும்பமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்பெற்றிருக்கின்றன! ஆண்டிமடம்: மு.க.அதியமான் – ச.சு.கிருத்திகா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை! ஆண்டிமடம், ஜூலை 20   மூன்று…

Viduthalai