
கல்லக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 1.5.2026 அன்று நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று வகுப்பெடுத்தார்.
உடன்: கழகப் பொதுச் செயலாளர்
துரை. சந்திரசேகரன்,
மருத்துவர் கவுதமன்,
தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன்,
சா. பாஸ்கர், மருத்துவர்
சா. குமார், செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். (1.5.2026)
