மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ‘பச்சை துண்டு’ அணிந்து ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (20.7.2026) காலை 11 மணிக்கு தொடங் கியது. மக்களவையில் மக்களவைத் தலைவர் சபா நாயகர் ஓம் பிர்லா, மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்…
55.49 கோடியை எட்டிய யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை!
புதுடில்லி, ஜூலை 21- இந்தி யாவில் யுபிஅய் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 55.49 கோடியை எட்டியுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஅய்…
மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துக! ஆளுநர் மாளிகை முன் நாளை அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு முற்றுகை
சென்னை, ஜூலை 21- இடஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் ராதிகா, இந்திய மாதர் தேசிய சம் மேளனத்தின் மாநில தலைவர் மஞ்சுளா ஆகியோர் கூட்டாக…
மேற்கு வங்கத்தில் ராகுல சாங்கிருத்யாயன் சிலையைச் சேதப்படுத்திய காவிகள்!
‘‘பயணம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அறிவையும் மனிதநேயத்தையும் விரிவுபடுத்தும் செயல்’’ என உலகுக்குச் சொன்னவர் ராகுல சாங்கிருத்யாயன். ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதிய ராகுல சாங்கிருத்யாயன் இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர். எழுத்தாளர், வரலாற்றாய்வாளர்,…
சாப்பாட்டிலும் மதமா?
அயோத்தியில் உள்ள சரயு நதியில், தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள், படகில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. அயோத்தியின் குப்தார் காட் பகுதியில் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத், ராஜ்குமார்…
அரசியல் இலாபம்
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக் காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. (‘குடிஅரசு’ 31.7.1927)
சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அகழாய்வில், படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு கண்டுபிடிப்பு!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தொல்லியல் துறையினா் மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில், கீழடிக்கு இணையான பழைமையான கட்டட அமைப்புள்ள கிணறு, முதுமக்கள் தாழிகள் கண் டெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு கடந்த…
அம்மா உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாட்டால் ஏப்ரல் மாதத்தில் வருவாய் குறைந்தது மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம்!
சென்னை, ஜூலை 21- எரிவாயு தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…
கணிதவியலாளர் முதல் கணினி நிரலாளர் அடா லவ்லேஸ்
1815இல் அகஸ்டா அடா பைரன் என்ற பெயரில் பிறந்த அடா லவ்லேஸ், ஒரு ஆங்கிலேய கணிதவியலாள ரும் எழுத்தாளரும் ஆவார். இவர் முதன்மையாக, சார்லஸ் பாபேஜின் ஆரம்பகால இயந்திரவியல் பொதுப் பயன்பாட்டுக் கணினியான ‘பகுப்பாய்வு இயந்திரம்' (Analytical Engine) குறித்த தனது…
தொழில்நுட்பத் துணையுடன் உயரும் பெண் தொழில் முனைவோர்!
இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோர், வெற்றியை வெறும் லாபக் கணக்காகவோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சியாகவோ மட்டும் பார்க்காமல், சமூகப் பங்களிப்பு மற்றும் சமூகத் தாக்கத்தை முன்னிறுத்தி அதன் இலக்கணத்தையே மாற்றி அமைத்து வருகின்றனர். குறிப்பாக கடன் வசதி, சந்தை இணைப்பு,…
2027 ‘கேட்’ தேர்வை சென்னை அய்அய்டி நடத்துகிறது!
சென்னை, ஜூலை 21- அடுத்த ஆண்டுக்கான ‘கேட்’ நுழைவுத் தேர்வை சென்னை அய்அய்டி நடத்துகிறது. இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-ஆவது வாரத்தில் தொடங்குகிறது. ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில்…
உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய 13 வயது சிறுவனின் தாயார் மீது வழக்கு பதிவு!
சென்னை, ஜூலை 21- 13 வயது சிறுவன் இருசக்கர வாகனம் (பைக்) ஓட்ட அனுமதி அளித்த தாய் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் 13 வயது சிறுவன் தனது…
