சாட்சியம் அளிக்க செல்லும் காவல்துறையினருக்கு சில கட்டுப்பாடுகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை, ஜூலை 21-  நீதிமன்றங் களில் சாட்சியம் அளிக்கச் செல்லும் காவல் துறையினர் முறையான சீருடையில் சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் செல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை பிறப்பி்க்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

மாதிரிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல தற்காலிகத் தடை!

சென்னை, ஜூலை 21- அரசு மாதிரிப் பள்ளி களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்ல பள்ளிக் கல்வித் துறை தற்காலிகமாக தடை விதித் துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாட்டில்…

viduthalai

மருத்துவ வரலாற்றைக் காட்டும் ‘சுகாதாரக் கணக்கு’ அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் தொடங்கலாம்!

சென்னை, ஜூலை 21- ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின்கீழ் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (எச்எம்அய்எஸ்) செயல் படுகிறது. இதன்மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பயனாளிகளின் சிகிச்சை விவரங்கள் சேகரித்து வைக்கப் படுகின்றன.…

viduthalai

தலைமைச் செயலகம் என்பது அதிகார வர்க்கக் கூடம் அல்ல… மக்கள் அதிகார அடையாளம்!: மு.வீரபாண்டியன் அறிவுரை

சென்னை, ஜூலை 21-  “மக்கள்தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள். தங்களது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் சொல்ல வரும்போது, அலைக்கழிப் படுவது நாடாளுமன்ற நோக்கங்களை சிதைத்துவிடும். எளிய மக்கள், முதலமைச்சரைச் சந்திப்பது எளிதாக்கப் பட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்…

viduthalai

ஆவின் நெய் விலை உயர்வு திரும்பப் பெறப்பட்டது!

சென்னை, ஜூலை 21- கடந்த 15ஆம் தேதி முதல் ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தப்பட்டு ரூ.690க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நுகர்வோர், வணிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.7.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லியில் பேரணி; இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு: அலைஅலையாய் திரண்டவர்களை காவல்துறையினர் தாக்கியதால் பதற்றம் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் மூடல்: இரவிலும் தொடர்ந்த போராட்டம்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2026)

மக்கள் எப்படியோ அப்படித்தான் ஆட்சியுமாகும் என்பது போன்று - மக்கள் புத்திசாலிகளாக, அறிவாளிகளாக இருந்தால் நல்லாட்சி நடக்குமேயன்றி கேடான கூட்டாட்சி நடக்குமா?  தந்தை பெரியார், 'பெரியார் கணினி'  தொகுதி 1, ‘மணியோசை’  

viduthalai

காரைக்குடி திராவிடப் பெரும் புலவர் ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை கழகத் தலைவர் ஆசிரியர்- மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி-பாராட்டு விழா

காரைக்குடி, ஜூலை 21- காரைக்குடி மண்ணின் மைந்தரும், மூத்த தமிழறிஞரு மான திராவிடப் பெரும் புலவர் ஆ.பழநி அவர்கள் எழுதிய 18 நூல்களைக் கடந்த தி.மு.க. ஆட்சியில் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாட்டுடைமை ஆக்கி கவிஞரின் குடும்பத் தாருக்கு …

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி : திருத்தணி ஆர்.கே. பேட்டை திரவுபதி அம்மன் கோயில் சாமி சிலை திருட்டு – சாமி ஆடிய பெண் கண்டுபிடித்தார். சிந்தனை:  விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்; யார் திருடன் என்று அப்பொழுது தெரியும்.

Viduthalai

ஆக. 19இல் திருநெல்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு விழா மாநாடு! திருநெல்வேலி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி, ஜூலை21- 19.7.2026 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் மய்யத்தில் மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகத்துடன் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக் கவுரையாற்றினார். கழக காப்பாளர் இரா.காசி,…

viduthalai

கழகக் களத்தில்…!

23.7.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாநகர, திருவையாறு ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை  கீழராஜவீதி, தஞ்சாவூர் *தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை:  மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச்…

viduthalai

பெரியார் கொள்கையில் கற்றதும், பெற்றதும்!

திருவெறும்பூர், ஜூலை 21- "பெரியார் கொள்கையில் கற்றதும், பெற்றதும்" என்கிற தலைப்பில்,  வாழ்க்கையில் தாம் கடந்து வந்த அனுபவங்களைத் திருச்சி மாவட்டத் திராவிட மகளிர் பாசறைத் துணைத் தலைவர் கரு.புனிதவதி எடுத்துக் கூறினார். பெரியார் பேசுகிறார் 19 ஆவது நிகழ்ச்சி, 19.07.2026,…

viduthalai