செட்டிநாடு கல்விக் குழுமத்தின் நிறுவனர் மறைந்த டாக்டர் மீனா முத்தய்யா அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ், கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் (சென்னை, 2.5.2026)
டாக்டர் மீனா முத்தய்யா மறைவுக்கு கழகத் தலைவர் நேரில் மரியாதை
Leave a Comment
