வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்தவர்களின் பதிவில் தாமதம் ஏன்? தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம்

சென்னை, ஜூலை 25- வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏன்? என்பதற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரி விளக்கம் அளித்தார். தகுதித்தேர்வு வெளிநாடுகளில் மருத்துவப்படிப்பு முடித்த இந்திய மாணவர்கள், இந்தியாவில்…

Viduthalai

உலகின் வாழ வசதியான நகரங்கள் பட்டியல்! பின் தங்கிய இந்திய நகரங்கள்

சென்னை,  ஜூலை 25- பொருளாதார வல்லுநர் புலனாய்வுப்பிரிவு (எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் வாழ சிறந்த நகரங்கள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. நகரங்களின் அரசியல் சூழல், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில்…

Viduthalai

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 25- தென் பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் வழக்கை ஒப்படைக்கக் கோரிய ஒன்றிய அரசின் மனுவுக்கு தமிழ்நாடு மற்றும் கருநாடக…

Viduthalai

நீட் மாணவர்கள் போராட்டம் காரணமாக தேசிய தேர்வு முகமையில் 47 அலுவலர்கள் நீக்கம்!

புதுடில்லி, ஜூலை 25- நீட் போராட்டம் காரணமாக தேசிய தேர்வு முகமையில் 47 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்டிஏவில் பொது இயக்குநர், 2 துணைச் செயலாளர்கள், 8 இயக்குநர்கள், 6 இணை இயக்குநர்கள், 3 துணை இயக்குநர்கள், 2 உதவி…

Viduthalai

நீட்: தீவிர எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலி அமித்ஷாவின் தமிழ்நாடு, புதுச்சேரி பயணம் ரத்து!

சென்னை, ஜூலை 25- டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பயணத் திட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புதுச்சேரி…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, விண்வெளித் துறையை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விட்டதால், அந்த நிறுவனங்கள் அளிக்கும் பெரும் ஊதியத் தொகையை குறிவைத்து அண்மைக்காலமாக இஸ்ரோ அறிவியலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பதவி விலகி இருப்பதும், அதில் சிலர் தனியார்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். என்னும் ‘டிரோஜன்’ குதிரை

ஆர்.எஸ்.எஸ். என்னும் ‘டிரோஜன்’ குதிரை வில்லெடுத்த ஏகலைவன் விரலை வெட்டி வேதஞ்சொல் சம்புகனின் தலையைக் கொய்து புல்லெடுத்துப் பூஜைசெய்து ஆட்டங் காட்டிப் புதைப்பாரே நம்மினத்தை மோட்சம் காட்டி!! கல்லெடுத்து மாலையிட்டு கலகஞ் செய்து கல்விக்கே வேட்டுவைக்கும் கயமை! தீமை!! சொல்லெடுத்து விதைப்பதெல்லாம்…

Viduthalai

புத்தகம்… பேசும்

அழகுபடுத்தி வைக்க அலங்காரப் பொருளல்ல நான்..! நீ அனுதினமும் அற்புதம் அடைய உதவிடும் தேன் நான் ! என்னை எடு ! என்னைப் புரட்டு ! உன்னைத் தேடு உன்னைத் திரட்டு ! புரட்டும் ஒவ்வொரு பக்கத்திற்குள்ளும்.... தனிமைக்குத் துணைவன்.. தாயாய்…

Viduthalai

சமூக ஊடகங்களில் உலாவரும் “டிரோஜன் குதிரை”

4.07.2026 சேலத்தில் நடைப்பெற்ற பொதுக்குழுவில் திராவிடர் கழகம் கொண்டு வந்த 19 தீர்மானங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் குறிப்பிடுவது போல திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் நடத்துகின்ற மாநாடுகள் என்று சொன்னாலும், கமிட்டிகள் என்று…

Viduthalai

‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (7)

தந்தை பெரியார் சொன்னது போல் "ஸநாதனப் பார்ப்பானைக் கூட நம்பலாம், லவ்கீகப் பார்ப்பானை நம்பக் கூடாது" என்பது எவ்வளவு உண்மை என்பதை மோதிலால் நேரு நிரூபித்துக் காட்டினார். பெரும் முற்போக்கு எண்ணங்களை முன்னிலைப்படுத்தி இந்த நாட்டை முற்போக்குக்குக் கொண்டு வர பெரும் முயற்சி…

Viduthalai

மாங்குடி துரை.இராவணன்!

இயற்பெயர் துரைராஜ். திராவிடர் கழக மாநாட்டுப் பேரணியில் இராவணன் வேடமிட்டுச் சென்றதால், அன்று முதல் இராவணன் என்று அழைக்கப்படுபவர்.‌ அதுமட்டுமின்றி இராவணன் போலவே பெரிய மீசையும் வைத்திருப்பார். இயக்க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், வேக நடைபோட்டு வந்துவிடுவார். வயதையெல்லாம் பொருட்படுத்தாமல், "எங்கள்…

Viduthalai

வெப்பம் தணிக்க சென்னை பசுமையாதல் அவசியம்!

சென்னை மாநகரம் தற்போது வெப்பத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இதிலிருந்து மீளுவதற்கு என்ன வழி என்று பல திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். புதிய திட்டங்கள் பசுமை குன்றிப் போன இப் பெருநக ரினை மீண்டும்…

Viduthalai