திருவாரூரில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

1 Min Read

16.05.2026 சனிக்கிழமை ஒரு நாள் திருவாரூர் புறவழிச்சாலை ரோட்டரி சங்க அரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.

15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.

* நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.50/-

* முன்பதிவு செய்வது கட்டாயம்

* பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்

முன்பதிவு தொடர்புக்கு:

வி.மோகன் – 94424 67800
கழக விவசாய தொழிலாளரணி மாநில செயலானர்

எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி – 98424 89208
திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர்

நாத்திக.பொன்முடி – 97516 63056
கழக மாநில இளைஞரணிச் செயலாளர்

சவு.சுரேஷ் – 98946 04570
திருவாரூர் மாவட்டச் செயலாளர்

மு.இளமாறன் – 82485 18474
திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர்

அ.ஜெ.உமாநாத் – 80987 03896
கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

கோ.பிளாட்டோ – 96989 68111
மாவட்ட இளைஞரணித் தலைவர்

இவண்

இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
7550058743, 9842598743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *