திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஜூன் 25,26,27,28 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலம் வள்ளல் V.K.N. மாளிகையில் 47ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடை பெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.
15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.
* நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.200/-
* பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.1500/-
* மாணவர்கள், பார்வையாளர்கள் பெட்சீட் (போர்வை) கொண்டு வர வேண்டும்
* 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை
* முன்பதிவு செய்வது கட்டாயம்
* 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி
* கருப்புச்சட்டையுடன் பங்கேற்பது கட்டாயம்
* பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
தொடர்புக்கு
இரா.குணசேகரன் – 80125 56060
மாநில ஒருங்கிணைப்பாளர்
சீ.டேவீட் செல்லத்துரை – 99443 28974
தென்காசி மாவட்டக் காப்பாளர்
இல.திருப்பதி – 9710944832
விருது நகர் மாவட்டத்தலைவர்
த.வீரன் – 9994019897
தென்காசி மாவட்டத் தவைலர்
கே.டி.சி.குருசாமி – 9994702824
மாநில ப.க துணைத் தலைவர்
கை.சண்முகம் – 6380791834
தென்காசி மாவட்டச் செயலாளர்
அய்.இராமச்சந்திரன் – 94436 13148
பொதுக்குழு உறுப்பினர்
முன்பதிவு செய்ய
இவண்
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
7550058743, 9842598743
