மலர் மணம்…
- பெரியார் சிந்தனைகள் உலகிற்கானவை –
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!
– ஆசிரியர் கி. வீரமணி
- பெரியார் உலகம் திட்டம் – முன்னேற்ற நிலை
(செப்டம்பர் 2025 – செப்டம்பர் 2026)
- அந்தத் தைரியம்!
– அறிஞர் அண்ணா
- பெரியார் முன் சிறியார் பெற்ற பரிசு!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
- அன்னை நாகம்மையாரின் திறமையும் பெருமையும்
– சிவகாமி சிதம்பரனார்
- என்னைப் பற்றி சில வார்த்தைகள்…
அன்னை மணியம்மையார்
- பெரியாரிடம் மிதிபட்டே தமிழ்ச் சமூகம் விழித்தது!
– முத்தமிழறிஞர் கலைஞர்
- தன்மான ‘விடுதலை’யும் தலைவர் கலைஞரும்
– ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மு.க.ஸ்டாலின்
- பகுத்தறிய உயிர்த்தெழட்டும் பகலவன் ஆயிரம்!
– கபிலன் வைரமுத்து
- மானுடத்திற்கே உரியார் பெரியார்!
– கவிஞர் கலி. பூங்குன்றன்
- குழந்தைகளின் ஆர்வம்
– டாக்டர் சோம. இளங்கோவன்
- லெனினுக்கு முன் பெரியார்! கேம்பிரிட்ஜ் கம்பேனியன்
– பழ.அதியமான், வரலாற்று ஆய்வாளர்
- பெரியாரும் சில முக்கிய மாநாடுகளும்!
– க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்
- தலை நிமிர்வாய் தமிழா!
– பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
- தந்தை பெரியார் ஏன் தேவைப்படுகிறார்?
– பேராசிரியர் மு.நாகநாதன் எம்.ஏ.எம்.எல்., பி.எச்.டி.டி.லிட்.,
- நாம் திராவிடர்!
– பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி
- இதுதான் இந்துமதம்!
– லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன்
- தந்தை பெரியார் பற்றி வெளிவராத உண்மை!
– நாகை கே.முருகேசன்
- கம்யூனிஸ்ட்களும் நானும் – தந்தை பெரியார்
- பெரியாரின் உளவியல் சிந்தனைகள்
– சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
- வடநாட்டில் ஜாதி ஒழிக்கும் சங்கத்திற்கு
(ஜாத்பத் தோரக் மண்டல்)
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் தலைவர்கள்!
(தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு)
- அய்யாவின் வாழ்விலே…
– பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன்
- திராவிட அறிவுத்தளத்தில் காணலாகும்
“இரட்டை வாக்குரிமை” என்ற அரசியல்
கருத்தின் வளர்ச்சி!
– முனைவர் பேராசிரியர் ஆ. திருநீலகண்டன்
- பெரியாரின் வைக்கம் போராட்டம்:
மனித உரிமையை மீட்டெடுத்த மகத்தான வரலாறு!
– ஆர். முத்துக்குமார், எழுத்தாளர்
- மகத்! (1927 – 2026) ஒரு நூற்றாண்டு
சமூக விடுதலை வரலாற்றின் தொடக்கம்
– மருத்துவர் தாயப்பன் அழகிரிசாமி
- தந்தை பெரியாரின் எதிர்ப்புகளுக்குக் காரணங்கள் என்ன?
– புலவர் பா.வீரமணி
- பெரியாரின் சுயமரியாதை வாழ்வே
எங்கள் வீட்டின் அடையாளம்!
– சுமதி விஜயகுமார், ஆஸ்திரேலியா.
- கோயில்களில் கொள்ளையோ கொள்ளை!
தொகுப்பு: மின்சாரம்
- பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்!
தொகுப்பு: தி பெரியார் சாக்ரட்டீஸ்
- தமிழகம் கடந்த சுயமரியாதை விழிப்புணர்வுப்
பயணங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள்!
– முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி.
- சிங்கை வந்தார் பெரியார்!
– சிங்கப்பூர் இறை. மதியழகன்
- கடந்த பெரியாராண்டில் கழக டைரி
- பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில்
பெரியார் பிறந்தநாள் விழாக்கள்!
- கேள்வி கேட்பவர்களிடம் கோபப்படாதீர்கள்!
– தந்தை பெரியார்
- ‘தினமலரே’ எடுத்துக்காட்டுகிறது!
“பெரியாருக்கு ஏற்பட்ட இழிவு
சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிவிட்டது!
- வெங்கட்டராமனிஸம் வெற்றி பெற்றது!
(ஆர்.எஸ்.எஸ். தடை)
- கடந்த பெரியாராண்டில் ஆசிரியர் அறிக்கைகள்
- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சுற்றுப்பயணம்
நன்கொடை: ரூ.300
