“மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்”
"மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்" ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கடும் விமர்சனம் புதுடில்லி, ஆகஸ்ட் 1 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை…
சொந்த வீட்டு எலுமிச்சை மரங்களுக்கு ரூ.4.21 லட்சம் மானியமாம் பா.ஜ.க. எம்.பி. லும்பாராம் சவுத்ரி மீது கடும் விமர்சனம்!
ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 1 ராஜஸ்தானில் தனது வீட்டில் உள்ள ஒருசில எலுமிச்சை மரங்களைக் காட்டி, ஒன்றிய அரசின் தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மானியம் பெற்றுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்…
பெரியார் படத்துக்கு மாலை – பெரியார் திடலுக்கு போலீஸ்!
தனது கொள்கைத் தலைவராக தந்தை பெரியாரை அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் திடலுக்கு முன்னால் போலீஸைக் குவித்துள்ளார். அவரால் அறிவிக்கப்பட்ட கொள்கைத் தலைவரான பெரியாரைப் பற்றி அவருக்கே தெரியாது என்பது இதன் மூலம் தெரிகிறது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யுங்கள் என்று…
சில வரி செய்திகள்
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இணையர்களுக்கு விவாகரத்து – உச்ச நீதிமன்றம் ஒப்புதல். ‘‘நம் நாட்டில் கல்வி வளர்ச்சிக்குக் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் காரணம்'' என்று அமைச்சர் வன்னியரசு கூறியதை கண்டித்து தமிழ்நாடு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேச்சாம்!…
பெரும்பான்மை மக்களுக்குச் சமூகநீதியை வென்றெடுக்கத் தேவை விழிப்புணர்வு
உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பங்கேற்ற காசிப்பூர் பொதுக்கூட்டப் பேரணியில், வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் பேதிராம் மேடையில் இடம்பெற்றது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வு வினாத்தாள்கள்…
கர்மா – விதியை நம்பினால்
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். ('குடிஅரசு' 12.4.1931)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜோசப் விஜய் கருநாடகா வர வேண்டாம்: கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பால் பயணம் ரத்து! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டதை…
மீண்டும் கேரளாவில் நிலச்சரிவு பெண் உயிரிழப்பு
இடுக்கி, ஆகஸ்ட் 1 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த…
த.வெ.க. கொடி நிறத்தில் மாற்றப்பட்ட அரசு நிறுவன செயலி!
சென்னை, ஆகஸ்ட் 01- தமிழக வெற்றிக் கழக கொடி வண்ணத்தில், அரசுப் போக்குவரத்து கழகத்தின் செயலி மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள்…
இதுதான் இந்திய தேசியம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13 அன்று முழு அடைப்புப் போராட்டமாம்!
பெங்களூரு, ஆகஸ்ட் 01- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முழு அடைப்புப் போராட் டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணை யம், கருநாடக அரசு…
தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ரூ.7 கோடி மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்
விழுப்புரம், ஆகஸ்ட் 01- கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பில் ரூ.7 கோடி மதிப்புடைய பழங்கால 3 சுவாமி சிலைகளை கடத்த முயன்ற 5 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (2036)
எப்படி ஆத்திக மதத்துக்கு அரசாங்கம் ஆதரவு கொடுக்கின்றதோ அது போலப் பகுத்தறிவு இயக்கத்துக்கும், நாத்திகக் கோட்பாடுகளுக்கும் அரசாங்கம் ஆதரவு கொடுக்க வேண்டாமா? அவ்வாறு ஆதரவு கொடுக்க மறுப்பது ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
