கொளத்தூரில் தேர்தல் முறையாக நடக்கவில்லை மூன்று இயந்திரங்கள் சரியில்லை; நீதிமன்றத்தை நாடுவோம்! தி.மு.க.வின் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்

சென்னை, ஆக.2 கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என திமுக தெரிவித்துள்ளது. ஆய்வு செய்த 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை என்றும், பூத் எண் 57 இல் உள்ள இயந்திரங்களை ‘சீல்’ வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்…

viduthalai

பஞ்சப் பாட்டு பாடும் கருநாடாகா! ஆனால், உண்மை நிலைமை வேறு!

பெங்களூரு, ஆக.2 கருநாடக அணை களில் போதுமான அளவுக்கு நீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட அம்மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், கருநாடகாவின் கபினி அணை அடுத்த ஓரிரு நாட்களில் முழுக் கொள்ளவை…

viduthalai

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

சென்னை, ஆகஸ்ட் 1- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்விஉள்ளிட்ட…

Viduthalai

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஆக.3-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடில்லி, ஆகஸ்ட் 1- திருப் பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 3.8.2026 விசாரணைக்கு…

viduthalai

தென்மேற்கு பருவமழை பாதிப்பு: குடிநீர், கால்நடைப் பராமரிப்பிற்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு

சென்னை, ஆகஸ்ட் 1 தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாகப் பெய்துள்ள மாவட்டங்களில் குடிநீர் விநியோகம், நீராதார மேம்பாடு, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜோசப்  விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று…

viduthalai

உத்திரமேரூர் சட்டமன்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பும் சில பிரச்சினைகளும்

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 1- கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் க.சுந்தர் 70,694 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை விட 14,223 வாக்குகள் அதிகம் பெற்று, 84,917 வாக்குகளுடன்…

viduthalai

கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆகஸ்ட் 1  காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கில், தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) வழங்கிய தடையின்மைச் சான்று கடும் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், கோயில் நிலங்களுக்கு இனி தாசில்தார்கள் தடையின்மை சான்று வழங்கக் கூடாது என…

viduthalai

மின் கட்டண உயர்வு விவகாரம் அமைச்சர் நிர்மல் குமாருக்கு தி.மு.க. மேனாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கடும் கண்டனம்

சென்னை, ஆகஸ்ட் 1 மின்கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் குறித்து விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக மேனாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மேனாள் அமைச்சர்…

viduthalai

காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை நீட்டிப்பு

சென்னை, ஆகஸ்ட் 1- திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆக.24 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில்…

viduthalai

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத்தில் 250 கி.மீ பயணித்த இதயம் 152 நிமிடங்களில் மருத்துவப் பயனாளிக்குப் பொருத்திச் சாதனை

புதுடில்லி ஆகஸ்ட் 1 இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக, உயிருள்ள இதயத் துடிப்புடன் கூடிய இதயம் ஒன்று, அவசர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு 250 கிலோமீட்டர் தூரம் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது.…

viduthalai

தெரு விலங்குகளால் நேரிடும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க நடைமுறை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக. 1 தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளால் நேரிடும் விபத்துகளினால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான நடைமுறையை உருவாக்கும்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (31.7.2026) உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாபை சோ்ந்த ஒருவா் சாலையில் நடந்து…

viduthalai

ரூ.19.3 கோடி மோசடி : ‘நோக்கியா’ நிறுவன அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு

புதுடில்லி ஆகஸ்ட் 1-  போலி பி.எப். கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சிபிஅய் அதிகாரிகள் கூறியதாவது: 94 போலி பிஎப் கணக்குகளை உருவாக்கி, ஊழியர் வருங்கால வைப்புநிதி…

viduthalai