தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை, செப். 14- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரத்தில் கூறப்பட்டுள்ள தாவது: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026 ஜூலை பருவ கல்வியியல் பிஎச்டி மாணவர்…

viduthalai

இந்த மாதம் ஓய்வூதியம் தாமதமாக வாய்ப்பு! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, செப். 14- சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் தேசிய முதியோர்…

viduthalai

சென்னையில் எல்அய்சி பாலிசி முதிர்வுத் தொகை மோசடி! 17 ஆண்டுக்குப் பிறகு 2 பேர் கைது!

சென்னை, செப்.14- எல்அய்சி பாலிசி முதிர்வுத் தொகைக்கான ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 காசோலையை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த…

viduthalai

மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்! அய்ரோப்பிய கால நிலை மய்யம் எச்சரிக்கை!

லண்டன், செப்.14- அய்ரோப்பிய காலநிலை கண்காணிப்பு மய்யம் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. எல் நினோ மேலும், வலுவடைந்து வரும் எல் நினோ காரணியால் வரவிருக்கும் நாட்களில்…

viduthalai

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்?

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்? குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும். வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும். உடல் பருமன் ஏற்படும். செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால்…

viduthalai

மருந்துக்கு விடை கொடுப்போம்!

பத்மசிறீ மருத்துவர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல மருத்துவம், சென்னை குழந்தைப் பருவத்தில் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் சரியாகவே இருக்கும். நோய்களின் தாக்கமோ, மருந்துகளின் பக்கவிளைவுகளோ மற்றும் சத்துணவு குறைவால் ஏற்படும் விளைவுகளோ ஏதுமின்றி இளமைப் பருவத்தில் எல்லா உறுப்புகளும் நன்றாகவே இயங்கி…

viduthalai

ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுடன் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை உறுதிப்படுத்தும் வரை போராடுவோம்!

மருது பாண்டியன் சோசலிச மய்யம்   எப்போதெல்லாம் சமூக நீதிக்கு ஆபத்து வரு கிறதோ, எப்போதெல்லாம் சமூக நீதிக்கு எதிராக ஆளும் வர்க்கங் களும், பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கமும் முயலுகிறதோ, அப்பொழு தெல்லாம் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடி, ஒட்டு…

viduthalai

எஸ்டிபிஅய் நடத்திய பேரணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடிடுத்திடுக! முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்துக!! இறுதிவரை போராடுவோம், வெற்றி கிட்டும் வரையில் போராடுவோம்! சென்னை, செப்.13  ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடித்திடவும்,  முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த…

viduthalai

மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

எந்த ஊரில், மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தினார்களோ, எந்த ஊரில் கருப்புச்சட்டைப் படை வரக்கூடாது என்று நினைத்தார்களோ, இந்தக் கொள்கை வளரக்கூடாது என்று சொன்னார்களோ அதே ஊரில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டது எங்களை விரட்டினாலும், தாக்கினாலும், எங்கள் மீது அவதூறு சொன்னாலும்,…

viduthalai

சக்தி கடவுளுக்கா – மின்சாரத்திற்கா?

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம், புதிதாக வாங்கிய பேருந்துக்குப் பூஜை செய்ய முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் அர்ச்சகர் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் சித்தோட்கட் என்ற நகரில்…

viduthalai

‘‘கொள்கை வழி பகுத்தறிவாளர் ஆட்சி’’

சாதித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பெருமிதம் தந்தை பெரியார்     பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: நிம்மதியாக வாழ வழி என்ன? துக்ளக் பதில்: காஞ்சி மகா பெரியவர் கூறியது போல் தினமும் பரோபகாரம் செய்து கொண்டிருக்க வேண்டும். சிந்தனை: ஆமாம், ‘தீண்டாமை சேமகரமானது’ என்று சொல்வதுதான் உங்கள் பரோபகாரமோ?

viduthalai