இந்தியக் குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு! ஒன்றிய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
மதுரை, செப். 13- இந்தியர்களுக்கு குடியுரிமை அட்டை வழங்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பல்வேறு நாடுகளிலும் குடிமக்களுக்கு குடியுரிமை அட்டைகள் வழங்கப்படுகின்றன.…
இசக்கி சுப்பையாவை விரட்டியடித்த மக்கள் த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ.விற்கு நேர்ந்த கதி!
திருநெல்வேலி, செப்.13- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி செய்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை…
கட்சியில் சேர்ந்த மூன்றே நாளில் பா.ஜ., வேட்பாளரான அய்.ஏ.எஸ்.,
குவஹாத்தி, செப்.13- அசாமின் நகாவ்ன் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அண்மையில் பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் அய்.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ.,…
தேர்தலில் வென்று குறுகிய காலத்தில் பதவியிலிருந்து விலகுபவர்கள் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்க சட்டம் கோரி வழக்கு!
சென்னை, செப்.13- தேர்தலில் வெற்றிபெற்று குறுகிய காலத்தில் பதவியிலிருந்து விலகுபவர்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரக் கோரியும், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை…
பரந்தூர் அருகே சிப்காட் : நிலம் கையகப்படுத்த அரசாணை!
பரந்தூர், செப்.13- பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் தொழில்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1, 2026 தேதியிட்ட அந்த அரசாணையில்,”மதுரமங்கலத்தில் சிப்காட், தொழில்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட்…
கல்வி உரிமைச் சட்டம் வருமான உச்சவரம்பை நிர்ணயிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை, செப்.13 ‘கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்சவரம்பை நிர்ணயம் செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.…
கருநாடகாவில் பழங்காலத் தங்க நாணயப் புதையல் கண்டெடுப்பு!
பெலகாவி, செப்.13- வேலி அமைக்க குழி தோண்டியபோது 14 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது. அந்தத் தங்க நாணயங்கள் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது. இந்தியாவின் கருநாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சவதத்தி வட்டத்தைச் சேர்ந்த இஞ்சலா என்னும்…
இந்நாள் – அந்நாள்
முதல் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் இன்று (13-09-1928) ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொன்னாள்! 1921 முதல் 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி ஆட்சியில் இருந்தது. இந்நாளில்தான் எஸ்.முத்தையா முதலி யாரால் முதன் முதலாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காகத் தந்தை…
உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார் ரஷ்ய அதிபர் புடின் உறுதி
புதுடில்லி, செப்.13- உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற டில்லி வந்துள்ள அதிபர் புடின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷ்யா அ்ரோப்பிய நாடுகளை அச்சுறுத்தவில்லை, அதேபோல் அச்சுறுத்தப் போவதில்லை.…
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே வல்லபை கணபதியைப்பற்றி அறிவீர்களா?
வல்லபை என்ற பெண்ணின் ......... விநாயகர் தன் துதிக்கையை... அய்யய்யோ...! ஆட ஆபாசமே உன் பெயர்தான் பக்தியா – பரவசமா?
அறிஞர் அண்ணா சிலைக்குக் கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2026) சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். -…
‘‘இங்கெல்லாம் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது…’’ கனடாவில் சத்தம் போட்ட இந்திய பெண்? என்ன நடந்தது?
ஒட்டாவா, செப்.13- கனடா வில் இந்திய பெண் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டி ருக்கிறார். அங்கு, வாடகைக்கு இருந்தவர், மாட்டுக்கறி சமைத்தி ருக்கிறார். இதை இந்திய பெண் தடுத்த நிலையில் தற்போது கனடா காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால்,…
