நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்தது நூற்பாலைகள் அறிவிப்பு
திருப்பூர், ஆக.2 நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், தொழில் துறையினர் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள் ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி செய் யப்பட்டு உள்நாட்டு வர்த்தகம்…
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்!
சென்னை, ஆக.2 மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்பட்ட, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற் றோர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நேற்று (1.8.2026)…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்!
சென்னை, ஆக.2 மருத்துவக் கல்வி கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதா மறைந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நீண்டகாலப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, 'நீட் எதிர்ப்பு…
பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு கைது செய்யப்பட்ட நான்கு பேரை அய்ந்து நாள் காவலில் எடுக்க சிபிசிஅய்டி மனு!
திண்டுக்கல், ஆக.2 பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாகத் தனியாருக்கு விற்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஅய்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்ெகனவே கைது…
தமிழ்நாட்டிற்கு ரூ.4.466 கோடி விடுவிப்பு ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஆக.2 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் தரப்பில் நேற்று (1.8.2026) ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,…
இந்நாள் – அந்நாள்
அறிவியலாளர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவுநாள் இன்று (02-08-1922) தொலைபேசியைக் கண்டறிந்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட வழிவகுத்த அலெக் ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 2, 1922). 1876ஆம் ஆண்டு முதன் முதலாகத் தொலைபேசியைக் கண்டுபிடித்துப்…
‘அ.முத்துலிங்கம் இயல் விருது’க்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது தேர்வு
தமிழ் இலக்கிய உலகில் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க பன்னாட்டு அங்கீகாரங்களில் ஒன்று, கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’. உலக அளவில் தமிழ் மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆய்வுகளுக்கு வாழ்நாள் பங்களிப்பு அளித்த சான்றோர்களைக் கவுரவிக்கும்…
பாஜக ஆட்சியின் பொருளாதாரத் தோல்வி அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் மக்கள்
புதுடில்லி, ஆகஸ்ட் 2 இந்தியர்கள் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என கடன் தகவல் நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) வெளியிட்ட புதிய தரவுகள் மூலமாகத் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்காக மக்கள்…
இது என்ன நியாயம்?-தந்தை பெரியார்
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச்…
பெ.நடராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரை!
தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி என்பது, பேராசிரியர் பணியை விட சிறப்பானது! ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல; அது தொண்டு! நடராசன் பணி இன்னும் நிறைவடையவில்லை; இயக்கப் பணிகளைச் செய்வதற்கு வாருங்கள்! பெரம்பலூர், ஆக.2 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி…
சேலம் மாவட்டம் ஒதியத்தூரில் மூடி வைக்கப்பட்டுள்ள அதே அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியரிடம் கழகத் தோழர்கள் கோரிக்கை
சேலம், ஆக.2 திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்ப டையிலும், வழிகாட்டுதலின் பேரிலும், 2026 ஜூலை 19 அன்று ‘விடுதலை’யில் அவரது அறிக்கையின்படியும், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர்…
