2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவருக்கு மரண தண்டனை!
கொழும்பு, ஆக. 2- இலங்கையில் 270க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தடுத்திருக்கக்கூடிய முன் கூட்டிய உளவுத் தகவல்கள் கிடைத்தும், அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய வழக்கில், இலங்கையின் முன்னாள் காவல்துறைத் தலைவர்…
மதுரையில் விவசாயிகள் அதிர்ச்சி கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு மத்தியில் வட்டியுடன் முழுத் தொகையை செலுத்த வங்கி தாக்கீது
மதுரை, ஆக 2- தமிழ்நாடு விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக புதிய சிக்கலில் சிக்கியுள்ளனர். தவெக அரசு அறிவித்த கடன் தள்ளுபடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், மதுரை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு புதிய அறிவிக்கைகளை அனுப்பி உள்ளன.…
கருநாடகத்திற்குத் தமிழ்நாடு வடிகாலா? கருநாடகாவில் கடும் மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
சென்னை, ஆக. 2- கருநாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் காட்டி வரும் கருநாடகா, ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடவும்…
வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.209 வரை குறைப்பு! வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை!
சேலம், ஆக.2- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளைகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு,…
கடும் வெப்பம் காரணமாக சென்னையில் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
சென்னை, ஆக.2-– சென்னையில் கடும் வெப்பத்தால் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முழுநேர வேலைவாய்ப்பு பருவநிலை மாற்றத்தால் இந்திய நகரங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திறந்த வெளியில்…
காவிரி நீர் கிடைக்காத நிலையில் குறுவை சாகுபடி பரப்பளவு 93 ஆயிரம் ஏக்கர் குறைந்தது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?
சென்னை, ஆக.2- காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடிக்கான பரப்பளவு 1 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று பருவங்களில்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிரச்சினை ரூ.1,800 கோடி இழப்பு – அணில் அம்பானி மீது வழக்கு! சி.பி.அய். நடவடிக்கை
புதுடில்லி, ஆக.2- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத் துக்கு ரூ.1,800 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் அணில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் நிறுவனம் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு செய்துள்ளது. கடன் பத்திரங்களில் முதலீடு பிரபல தொழில் அதிபர்…
டாஸ்மாக் லாரி ஒப்பந்தம் அமைச்சர் பெயரைக் கூறி ரூ.25 லட்சம் வசூல் த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது
விருதுநகர், ஆக.2- டாஸ்மாக் வாகன ஒப்பந்தம் தொடர்பாக அருப்புக்கோட்டையில் அமைச்சர் பெயரைக் கூறி, ரூ.25 லட்சம் வசூலித்த தவெக நகர செயலாளர்கள் 2 பேரை காவல் துறையினர் நேற்று (1.8.2026) கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தவெக நகரச் செயலாளர்…
இ20 பெட்ரோல் சர்ச்சை பிரதமர் இல்லத்தை நோக்கி ஆகஸ்ட் 4-இல் பேரணி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
புதுடில்லி, ஆக.2 பெட்ரோல் பங்குகளில் இ20 (E20) மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கக் கோரி, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக ஆம்…
பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் மகன் மறைவு
கழகத் தலைவர் இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் (வயது 61) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (1.8.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும்…
பூமியில் விழும் டன் கணக்கான விண்வெளிக் குப்பைகள்..! அறிவியலாளர்கள் தகவல்
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல்கள் அதிகரித்து வருவதால், வாரத்திற்குச் சராசரியாக 1 மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவதாக அறிவியலாளர் மதிப்பிட்டுள்ளனர். கென்யா, அமெரிக்கா, போலந்து எனப் பல நாடுகளில் ராக்கெட் பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும்,…
ஒன்றிய ஆயுத காவல் படைகளில் அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்பு ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 3,000 அதிகாரிகள் மனு!
புதுடில்லி, ஆக.2 ஓன்றிய ஆயுத காவல் படைகளில் அய்.பி.எஸ். அதிகாரிகளின் பணி நியமனத்தைக் குறைத்து, அந்தந்தப் படைகளின் சொந்த (கேடர் அதிகாரிகள்) பணி அதிகாரிகளுக்குப் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. எனினும்,…
