10-05-2026 ஞாயிற்றுக் கிழமை
பழனி கழக மாவட்ட
இளைஞரணி அமைப்புக் கூட்டம்
பழனி: மாலை 05-30 மணி *இடம்: வேடச்சந்தூர் *தலைமை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கருத்துரை: சி.பி.க.நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * பொருள்.கழக இளைஞரணியை கட்டமைத்தல், இளைஞரணி தோழர்கள்அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவன்: பழனி மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி.
