கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் பறக்கும் கட்சிக் கொடிகள் பற்றி கீழ்க்கண்ட உத்தரவை 2025 ஜனவரி 25 அன்று பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி…
‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கை வரும் 9ஆம் தேதி சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்
சென்னை, ஏப். 4 நீட் தேர்வு முறையை அகற்றுவ தற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி தலைமைச் செயலாகத்தில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வு நீட்…
சொத்து விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்
புதுடில்லி, ஏப்.4 உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதிகள் மீது ஏதேனும்…
தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்
சென்னை, ஏப்.4 இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று சட்டப் பேரவை யில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) வருவாய்த்துறை அமைச்சர் பேசிதாவது: முதியோர்…
செய்திச் சுருக்கம்
97 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. வாட்ஸ் அப்பின் விதிகளை மீறியதாகக் கூறி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.அய். தொழில்நுட்பம் மூலம் தவறான கணக்குகள் அடையாளம் காணப்பட்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் பாதுகாப்புக்கு…
தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை தூய்மை இயக்கத்துக்காக நிர்வாகக் குழு அமைப்பு : அரசாணை வெளியீடு
சென்னை, ஏப்.4 தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள தூய்மை இயக்கத்துக்காக, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு திட்ட செயலாக் கத்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளி யிட்ட…
அரசு பள்ளிகளில் ஜாதி ரீதியான சின்னங்களை மாணவர்கள் அணிந்து வரக் கூடாது கல்வித்துறை கடும் எச்சரிக்கை
சென்னை, ஏப்.4- பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிக ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக் கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு…
மறக்கவே முடியாத அந்த இரு நாட்கள்!
சுமதி பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் கான்பெர்ரா, ஆஸ்திரேலியா ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்களும், தோழர் அருள்மொழி அவர்களும் தான் வரப்போகிறார்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. கான்பெர்ரா வில் நான் மட்டும் தான். மற்ற மாநிலங்களில் 'பெரியார் அம்பேத்கர் சிந்தனை…
பெண்கள் பெயரில் சொத்துப் பதிவில் கட்டணச் சலுகை : வழிகாட்டுதல்கள் விவரம்
சென்னை,ஏப்.4 ரூ.10 லட்சம் வரை சொத்துக்கள் பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஓரு சதவீத பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை, எந்தெந்த இனங்களுக்கு பொருந்தும், பொருந்தாது என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. பத்திரப்பதிவுத்துறை அறிக்கை…
கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் மாநாடு
கும்பகோணத்தில் அந்தணர் மாநாடு என்ற பெயரில் பார்ப்பனர்கள் மாநாடு கடந்த ‘‘மார்ச்சு 4ஆவது வாரத்தில் நடைபெற்றுள்ளது. வழக்கம் போல விபீடணர்கள் சிலரும் பங்கேற்று, ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக கோஷம் போட்டு ஊர்வலமாகச் சென்றுள்ளனர். மாநாட்டில் என்ன பேசினார்கள் என்பது தான் முக்கியமானது.…
