மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கக் கட்சி ஒன்று, சட்டத் திட்டங்களுக்கு மீறாமல் அக்கட்சியைப் பார்த்துக் கொள்ளும் மேற்பார்வைக் கட்சி ஒன்று – ஆக இரண்டு கட்சிகள் தான் இருக்கலாம் என்பதை விடுத்து – ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் இருப்பதற்கு இடம் கொடுக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1965)
Leave a Comment
