செய்தியும் சிந்தனையும்
செய்தி: ராமர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வாழுகிறார். – ஆளுநர் ரவி பேச்சு சிந்தனை: ராமர் தான் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விட்டாரே
சி.பி.அய்.(எம்) புதிய பொதுச்செயலாளராக கேரளாவின் எம்.ஏ.பேபி
கேரளாவைச் சேர்ந்த மத்தியக்குழு மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் கருத்து
ராமேஸ்வரம், ஏப்.6 பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று (5.4.2025) இலங்கைக்கு வருகை தந்தார். கொழும்பு நகரில்…
வக்பு மசோதாவுக்குப் பிறகு கிறித்தவர்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆர்.எஸ்.எஸ்.ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்.எஸ்.எஸ். அமைப்பு கிறித்தவா்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது’ என்று எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு! ஒன்றிய அரசு கொண்டுவந்த…
‘துளிசிதாஸ்’ ஹிந்தி இராமாயணம் படிக்கச் சொல்லும் சூட்சமம் புரிகிறதா?
மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மண்டல் கமிஷன் பரிந்துரை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு – நிறைவேற்றிய அறிக்கையின் 16ஆம் பக்கத்தில் உள்ள சில வரிகளைப் படியுங்கள். ‘இரகசியம்’ புரியும்! "Mythology and…
மேற்கு வங்கத்தில் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள்! ‘‘ரவீந்திரநாத் தாகூர் மண்ணில் தந்தை பெரியார் விழா!”
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலியில் கருத்துரை! சாந்தி நிகேதன், ஏப்.5 மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் “பெரியார் அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில்…
சர்ச்சையை கிளப்பிய ராமேசுவரம் பாம்பன் மசூதி மினார்வா மீதான தார்ப்பாய் அகற்றம்
தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ராமேசுவரம், ஏப்.5 பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக ராமேசுவரம் பாம்பனில் உள்ள பள்ளி வாசலின் (மசூதி) மினா ராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பதாக சர்ச்சைகள் வெடித்த நிலையில் தற்போது அந்த தார்ப்பாய் அகற்றப்பட்டது. எஸ்டிபிஅய் கட்சியின்…
வாக்கெடுப்பு!
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள்; அதேபோல் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கருமந்துறையில் கிளைக் கழகம் துவக்க விழா!
ஆத்தூர், ஏப்.5 கடந்த 29.3.2025 அன்று காலை 10 மணியளவில் கரு மந்துறை பேருந்து நிலையம் அருகே கிளைக் கழகம் தொடக்க விழா துவங்கியது. விழாவுக்கு மாவட்டத் தலைவர் அ.சுரேஷ் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வர வேற்று பேசினார்.…
மனித உரிமைப் போராளி தந்தை பெரியார்! ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் ஆற்றிய காணொலி உரை
சாந்திநிகேதன், ஏப்.5 வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது கோயில் தெருக்களில் நடப்பதற்காக மட்டுமல்ல; மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அதை சாதித்துக் காட்டினார் பெரியார்! அதனால் தான் பெரியார் கொண்டாடப்படுகிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திராவிடர் கழகத்…
