செய்திச் சுருக்கம்

நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல் வக்ஃப் திருத்த மசோதா அரசமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின்…

viduthalai

பெத்தநாயக்கன் பாளையத்தில் கழக பிரச்சார பொதுக்கூட்டம்

பெத்தநாயக்கன்பாளையம், ஏப்.6- ஆத்தூர் திராவிடர் கழ கத்தின் சார்பில் பெத்தநாயக்கன் பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் முகாஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் பிரச்சார பொதுக்கூட்டம்…

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வனின் 54ஆம் ஆண்டு பிறந்த நாளில் (4.4.2025) கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புரசை சு.அன்புச்செல்வன் பெரியார் உலக நன்கொடையாக ரூ.500அய் கவிஞரிடம் வழங்கினார். உடன்:…

viduthalai

விடுதலை சந்தா

பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் 3 வாரங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கொள்கைப் பிரச்சாரம் செய்து முடித்து, சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2,000/- வழங்கினார். உடன்…

viduthalai

பெரியாரைப் பெட்டிக்குள் பூட்டவில்லை

இக்கட்டுரையாளரான திரு. மே.து.ராசுகுமார் அவர்கள் சிறந்த முற்போக்கு எழுத்தாளர். நடுநிலைப் பார்வையோடு எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை என்ற தகுதி பெற வேண்டிய அவரது இந்த கட்டுரை நமது வாசகர்கள் சிந்தனைக்காக இங்கு வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சிறந்த மாத ஏடுகளில் ஒன்றான, முற்போக்கு…

viduthalai

அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல் : இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஏப்.6 ‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். அவா்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா வுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவா்களாவா்’ என மக்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. அமெரிக்காவில் இருந்து இந் தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரம்,…

viduthalai

எந்தப் பார்ப்பானாவது உங்களைப் பல்லக்கில் வைத்து சுமக்கிறானா?

தந்தை பெரியார் என்னையோ அல்லது திராவிடர் கழகத்தாரையோ இன்று ஆரியம் தூற்றுகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்கள் கடவுளைப் பழிக்கிறோம் என்பதற்காகவே அல்ல. கடவுளுக்கேன் கோயில்கள், பூஜைகள், தேவடியாள்கள் என்று கேட்கிறோம் என்பதற்காகவோ அல்லது “நாங்கள் ஏன் சூத்திரர்கள் ? எங்கள் தாய்மார்கள்…

viduthalai

இதுதான் இராமாயணங்கள்  போதிக்கும் ஒழுக்கம்?

இதில் எதை மனிதகுலம் பின்பற்ற முடியும்? (பகுத்தறிவாளர் கேள்விகள்) 1. காட்டிலிருந்து சீதை கவர்ந்து செல்லப்பட்டு இராவணனின் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டு, மீட்கப்பட்டு இராமனிடம் வந்து சேர்ந்த பிறகு, ஓர் உலர் சலவையாளரின் உரையாடலை வைத்து, ‘‘ ‘அக்னி பரீட்சை’…

viduthalai

பிரதமர் மோடியின் வருகைக்காக ஹிந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்த உ.பி. பி.ஜே.பி. அரசு

வாரணாசி, ஏப்.6 பிரதமர் மோடி 11 ஆம் தேதி தனது தொகுதியான வாரணாசிக்குச் செல்ல உள்ளார். அங்கு அவரது பொதுக் கூட்டம் நடக்கும் பகுதியைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் அறு வடைக்குத் தயாராக இருந்த தக்காளி, பட் டாணி மற்றும் துவரம் பருப்புப்…

viduthalai

‘தினமலர்’ பாராட்டுகிறதா பழிக்கிறதா?

5.4.2025 ‘தினமலர்’ முதல் பக்கத்தில் ‘நீட்’ தேர்வு அன்று முதல் இன்று வரை..என்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருந்த கால கட்டத்திலிருந்து கூறியவற்றைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளது. அந்தப் பட்டியல்படி பார்த்தாலும் ‘நீட்’ எதிர்ப்பில் அவர் உறுதியாக இருப்பதைத்தான்…

viduthalai