தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று ரூ. 576 கோடியில் மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடியில் சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அறிவிப்பு சட்டப்பேரவையில்…
உதக மண்டலத்தில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து…
வக்பு சட்ட திருத்த மசோதா மிரட்டுகிறார் பீகார் துணை முதலமைச்சர்
பாட்னா, ஏப். 6- வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.…
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா (2025) மற்றும் வருமானவரிசட்டம் (1961), தன்னலமற்ற அமைப்புக்கான வருமானவரி விதிகளை ஒப்பிட்டு எழுதிய "Evolution of Amendments to Income Tax Provisions for NPO'S" என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர்…
அமெரிக்க வரி விதிப்பு எதிர்வினையாற்றும்முன் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை – காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.6- அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் முன் அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் எந்த முடிவாயினும் அதில் தேச நலன்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி…
நாட்டின் போக்கு இப்படி கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரகசியமாக பதவி ஏற்பாம் வழக்குரைஞர் சங்கம் கடும் கண்டனம்
அலகாபாத், ஏப். 6- டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரகசியமாக பதவியேற்றதாக வழக்குரைஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில்…
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு
புதுடில்லி, ஏப்.6- நாடாளுமன்ற இருஅவை களிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோ தாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்து உள்ளார். வக்பு வாரிய சட் டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு…
கூறுவது கருப்புச் சட்டைக்காரர்கள் அல்லர்!
2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்: பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 6-ந்தேதி ராமநவமி விழா சென்னை, ஏப்.3- திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம…
தமிழ்நாட்டில் 8 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை,ஏப்.6- தமிழ்நாட்டில் 8 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள…
வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
விருதுநகர்,ஏப்.6- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 3ஆம் கட்ட ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வுப்…
