தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக சிவா எம்.பி.,
தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த திருச்சி சிவா எம்.பி., தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட் டுள்ளார்.
பெரியார் உலகம் நிதி
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை அவர்கள் இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது பெற்றமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு
அகஸ்தியப் புரட்டு நாள்: 28.04.2025 திங்கள் கிழமை, மாலை 6 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் -பெரியார் திடல் வரவேற்பு: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)…
தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவருடன் புதுகை எம்.எம். அப்துல்லா எம்.பி. சந்திப்பு
வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வளாகத்திற்கு நேற்று (11.04.2025) வருகை தந்த தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்தும், மேனாள்…
சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே திரைப்படத்தைத் தடுப்பதா?
கருத்துரிமையை நசுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்கள் தமிழர் தலைவர் அறிக்கை சமூகப் புரட்சி யாளர் ஜோதி பாபூலேயின் பிறந்த நாளில் அவரைப் பாராட்டி ஒன்றிய உள்துறை அமைச்சரும், மாநில அமைச்சரும் பேசுவதும், அதே நேரத்தில் அவரைப் பற்றிய திரைப் படத்தில் ஜாதிக்கு…
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது மிகப்பெரிய துரோகம்
ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் புதுடில்லி, ஏப். 12- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கு கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது துரோகம் என ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண் டனம் தெரிவித்தார். வயநாடு நிலச்சரிவு கேரள மாநிலம் வயநாட்டில்…
பல்கலை. வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் வரவேற்பு
கந்தர்வ கோட்டை, ஏப், 9- பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன் னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வரவேற்று அறிக்கை.யில் கூறயிருப்பதாவது:- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல்…
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஏப். 12- இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஒன்றிய அரசு…
வாழ்த்து
வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, வழக்குரைஞர் கா.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தங்கள் அமைப்பின் சார்பாக பயன்படுத்திவரும் பாடநூல்களையும் வழங்கினர். (சென்னை, 9.4.2025)
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
