நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. மௌன புத்தன் - ஆனந்தி 2. உதிரும் உயிர்த்துளி - ஆனந்தி 3. தமிழர் தலைவரின் போர் முழக்கம் - பெருங்கவிக்கோ 4. அடை மழையில் தனிக்குடை - ஆனந்தி 5. சித்திரை அறுபது விசித்திரம் - கே.எஸ்.ரவிச்சந்திரன் 6.…
உலக புத்தக நாளில் விற்பனை
உலக புத்தக நாளை முன்னிட்டு 7.5.2025 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாநகராட்சி ஒப்பந்த சங்க தலைவரும் தி.மு.கழக மூத்த முன்னோடியும் தாம்பரம் மாநகர 62 ஆவது வட்ட பிரதிநிதியுமான ந.பஞ்சாட்சரம்…
நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10ஆம் தேதி வரை ரத்து
புதுடில்லி, மே 8- இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதிரடி தாக்குதல் ஜம்மு-காஷ்மீரின்…
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் உலகத் தலைவர்கள் கருத்து
புதுடில்லி, மே 8- ‘ஆபரேஷன் சிந் தூரை'த் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்து உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல நாடுகள் இரு தரப்பினரையும் அமைதி காக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத்…
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு
சென்னை, மே 8- பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் நமது நாட்டுக்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காஷ்மீர் பஹல்காம் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீதும், உள்ளூர் மக்கள் மீதும் பயங்கரவாதி கள் நடத்திய…
கோவில் பிரசாதத்தில் பாம்பு! பகவான் திருவிளையாடலோ?
ஓசூர், மே 8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிரசாத கடை உள்ளது, இங்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் உட்பட பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கோயில் பிரசாதம் கருநாடகா மாநிலம், பொம்மசந்திராவில் வசிக்கும்,…
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறன் 3,267 மெகாவாட் அதிகரிப்பு
சென்னை, மே 8- தமிழ்நாட்டில் மின்னுற்பத்தி நிறுவு திறன் 3,267 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்தேவை அதிகரித்து வருவதால், அதைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் தனது மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனல்,…
‘மயானக் குறிப்புகள்’
வணக்கம், ‘மயானக் குறிப்புகள்’ என்றொரு ஆவணப்படத்தை Periyar Vision OTT-இல் பார்க்க நேர்ந்தது. காலம்காலமாக மயானங்களில் வேலைசெய்துவரும் மக்களின் உணர்வுகளையும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. அனைவரும் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். Periyar Vision OTT…
தமிழ்நாட்டில் ரஷ்ய கல்விக் கண்காட்சி
சென்னை, மே 8- தமிழ்நாட்டில் ரஷ்ய கல்வி கண்காட்சி 6 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக தென் இந்தியாவுக்கான ரஷ்ய துணைத்தூதர் வாலெரி கோட்ஜெவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மருத்துவக் கல்வியை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முதன்மை நாடாக இருக்கிறது.…
