கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து, 5ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்த விழாவில், பல துறைகளின் சார்பில் 390 பேருக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1641)

நாகரிகம் என்பதெல்லாம் ஒரு மனிதனிடம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதத்திலேயே பெரிதும் அடங்கியிருக்கின்றதே அன்றி – வீண் தம்பட்டம், தற்பெருமை, போலிப் புகழ், பகட்டுத் தன்மை போன்றவை நாகரிகம் என்பதற்கான நல்ல அடையாளங்கள் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் உள்ளிட்ட 330 காலி பணியிடங்களுக்கு 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, மே 8- கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குநர் (புள்ளியியல்) உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேர்முகத் தேர்வுகள் கொண்ட இந்தப்…

viduthalai

நாகையில் கழகத் தொடர் பரப்புரைக் கூட்டம்

நாகை, மே 8- நாகை மாவட் டம், திருமருகல் ஒன்றிய திரா விடர் கழகம் சார்பில் திருமருகல் சந்தைப்பேட்டையில்  "அன்றும்.. இன்றும்.. என்றும்.. தேவை பெரியார்" மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம்…

viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – பொதுக்கூட்டம்

அலங்காநல்லூர், மே 8- மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, கடந்த 04/05/2025 அன்று மாலை 5 மணி அளவில், அலங்காநல்லூர், குமாரம் பகுதியின் சந்தை திடலில், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும், திராவிட மாடல் அரசின் சாதனை…

viduthalai

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.அய். பெரியார்!

சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, The Man who does not fit into frames' என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆனாலும், அதை பெரியார் எப்படி அணுகுவார் என்பது பேசுபொருளாக…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (6)

நமது ‘குடிஅரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது‘குடிஅரசு’ தோன்றிய நாள் முதல் இது வரையிலும் தனது கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், உழைத்து வருவதற்குக் காரணம், யாருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதேயாகும் ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட…

viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் உ லகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியைச் செய்து வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

viduthalai

மதத்தின் பெயரால் மரணத்தை அனுமதிக்க முடியாது!

  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 3 வயது சிறுமி ஜெயின் மத வழக்கமான 'சந்தாரா' சடங்கின் கீழ் உணவு உட்கொள்ளாமல் இருந்து, அந்த சிறுமி  உயிரைத் தியாகம் செய்ததாக கூறி உயிரிழந்த பெற்றோருக்கு ஜெயின் சமூகத்தினர் பாராட்டி விழா நடத்தியுள்ளனர்…

viduthalai

மொழிப் பயன் அடைய

மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள். 'குடிஅரசு'…

viduthalai