திராவிட மாடல் அரசின் முன்மாதிரி

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு கட்டணமில்லாத சிகிச்சை திட்டம் அமல் புதுடில்லி, மே 9- சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தற்போது ஒன்றிய அரசு சோதனை முயற்சியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்து துறை…

viduthalai

நீதிபதி சத்யநாராயணபிரசாத் மறைவுக்கு மரியாதை

சென்னை, மே9- சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யநாரா யணபிரசாத் 6.5.2025 அன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சமூகநீதியில் நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீதிபதி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

9.5.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மையென மூன்று பேர் கொண்ட குழு கண்டறிந்ததை அடுத்து, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவரை பதவி விலக கோரியதாக அறியப்படுகிறது. இருப்பினும்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1642)

பார்ப்பானுக்கு எதிர்ப்பாகவும், கேடு என்றும் கருதும்படியான கொள்கைகளை நாம் வைத்துப் பிரச்சாரம் செய்து வந்ததின் பயனாக இன்று நாட்டு மக்களிடையே நல்ல விழிப்பும், மாறுதலும் அடைந்து இருக்கின்றது. என்ன மாறுதல்? சர்வமும் பார்ப்பன மயமாகவே இருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கட்சிகளில்…

viduthalai

பிற இதழிலிருந்து…

நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை! தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படவேண்டும். அதன்படி 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும்.…

viduthalai

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்சில பாடங்கள் (2)

பாடம் 2 : தோழமை மறவா தொண்டுள்ளம் ஆசிரியர் அவர்கள் சிட்னியில் தங்கியிருந்த இடம் MERITONN SUITES ,180B,George Street,,PARAMATTA,SYDNEY,NEW SOUTH WALES2150 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் 39 ஆவது மாடியில் இருந்தது. அந்தக் கட்டடத்தின்அருகில் பாரமட்டா என்ற…

viduthalai

வானிலை ஆய்வு இயக்குநரின் அறிவார்ந்த அறிவிப்பு

கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்தப் படாத ஒரு கருத்து  என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் அமுதா,  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது "கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது…

viduthalai

மறு உலகத்தை மறந்து வாழ்க

என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு, இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். ‘குடிஅரசு' 3.11.1929

viduthalai

புரட்சிக் கவிஞரின் பொன்னான அறிவுரை – அறவுரை – இளைஞர்களுக்கு! (1)

சுயமரியாதை இயக்கம் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி மகிழ்கிறது. புதுவை சுப்பு இரத்தினக் கவிஞர் – ‘புரட்சிக் கவிஞர்’ என்று சுயமரியாதை இயக்கத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் பாராட்டி மகிழ்ந்த நம் கவிஞர் பெருமான், சுயமரியாதை இயக்கத் தொடக்கக் காலத் தொண்டரானார்.…

viduthalai

போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் தலைநகர் டில்லி!

புதுடில்லி, மே 9 ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு (8.5.2025) முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள்…

viduthalai