அனாதைப் பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட்டு சரி பார்க்க இயலாது நீதிமன்றத்தில் ஆதார் அமைப்பு பதில்

சென்னை, மே 22 அனாதை பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத் தில் ஆதார் அமைப்பு தெரிவித்து உள் ளது. அனாதை பிணங்கள் அனாதை பிணங்களை அடையாளம் காண்பது காவல்துறையினருக்கு…

Viduthalai

மூடநம்பிக்கையின் கோரம்! சூனியம் செய்ததாக சந்தேகப்பட்டு பெண்ணை எரித்துக் கொன்ற 23 பேருக்கு ஆயுள் தண்டனை

அசாம் நீதிமன்றம் தீர்ப்பு திப்ரூகர், மே 22- அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு கும்பல் சித்ரவதை செய்து எரித்துக் கொன்றது. தங்களுக்கு எதிராக அவர் சூனியம் செய்வ தாக சந்தேகப்பட்டு இந்த…

viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில் திருவிழாவில் ‘அக்னி பகவானால்’ தீப்பிடித்த தேர்: பக்தர் உயிரிழப்பு!

அச்சரப்பாக்கம், மே 22- கோவில் விழா வின் போது மின்கம்பி மீது தேர் உரசி தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தேர்த் திருவிழா செங்கல்பட்டு மாவட்டம் அச்ச ரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில்…

viduthalai

1000 கோடி ரூபாய் முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: விசாரணைக்குத் தடை!

புதுடில்லி, மே 22 தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறு வனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் முறை கேடு நடந்ததாக அமலாக்கத் துறை நடத்தி வந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘‘சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம், ஆனால்…

viduthalai

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்று கூறுவதா? நீதிபதியின் கருத்துக்கு வைகோ கண்டனம்

சென்னை, மே 22  இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித் துள்ளார். வைகோ அறிக்கை இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

Viduthalai

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (9)

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்... பாடம் 9 தன்னம்பிக்கையும் நினைவாற்றலும் 17.3.2025 அன்று காலை சற்று ஓய்வாக எழுந்து கோல்டு கோஸ்டு என்ற இடத்திற்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் மெல்பேர்னில் இருந்து…

viduthalai

தமிழ்நாடு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த வழங்கப்பட்ட தீர்ப்பு கண்டனத்திற்குரியது!

துணைவேந்தர்களை நியமிக்கும் வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு எதிராக அவசர அவசரமாக வழக்கினை நடத்தி, தடையாணை வழங்கலாமா? உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, ‘‘கெட்ட நோக்கத்தோடு’’ இப்படி நடந்துகொள்வது ஏன்? துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு…

viduthalai

தமிழ்நாட்டில் இல்லந்தோறும் மருத்துவத் திட்டத்தின் வெற்றி

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொற்றா நோய்களான நீரிழிவு (சர்க்கரை) நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில்,…

viduthalai

ஆரியப் புரட்டு

ஆரியப் புராணங்களில் ஆரியரல் லாதார்களைக் குரங்கு, அசுரன், இராட்சதன், சண்டாளன், பறையன், என்பன போன்ற வார்த்தைகளையும், அது உபயோகிக்கும் முறையையும், பழக்கத்தில் இருந்துவரும் மாதிரி யையும் பார்த்தால், இந்தச் சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகந்தான்.…

viduthalai

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

காரைக்குடி அருப்புக்கோட்டை லால்குடி மதுரை விழுப்புரம் திண்டுக்கல்   பெரம்பலூர் புதுக்கோட்டை புதுச்சேரி  நாமக்கல் கும்பகோணம் பழனி ராணிப்பேட்டை

viduthalai