தமிழர் தலைவருடன் சந்திப்பு…

திருச்சி பேட்டா கோபாலின் மகள் சைலா சங்கர் தனது சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினார். அதனை பேட்டா கோபால் தமிழர் தலைவரிடம் வழங்கினார். (19.5.2025) பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் மூத்த மகப்பேறு மருத்துவர் தமிழ்மணி ரூ.2000 மருத்துவர் அருமைக்கண்ணு…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

ராஜாராம் மோகன்ராய் பிறந்த நாள் இன்று (22.05.1772) சதி ஒழிப்பில் ஒரு மறுமலர்ச்சி இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில்  வங்கத்தைச் சேர்ந்த ராஜா ராம் மோகன் ராய். "இந்திய மறுமலர்ச்சியின் தந்தை" என்று போற்றப்படுகிறார். ஸநாதனத்தின் பழைமைவாத மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த இந்திய சமூகத்தை…

viduthalai

ஹிந்தியில் பேசிய வங்கி மேலாளருக்கு சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, மே 22 கருநாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து ஹிந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.அய். வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னடம்,…

Viduthalai

பிளஸ் 2, தேர்வில் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த பெரியார் மணியம்மை, பெரியார் நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்

பிளஸ் 2, தேர்வில் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த பெரியார் மணியம்மை, பெரியார் நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.உடன்: பள்ளி முதல்வர்கள் உள்ளனர். (திருச்சி – 18.5.2025)

Viduthalai

‘வாட்ஸ் அப்பில்’ போலியான செய்தி தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை, மே.22- பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த போலியான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு…

Viduthalai

ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பேட்டி

முருகன் மாநாட்டைக் காணொலிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாரே? முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்! ஆதரிக்கவேண்டியதை ஆதரிப்போம்; கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்போம்! சென்னை, மே 22 முருகன் மாநாட்டை காணொலிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாரே? என்ற கேள்விக்கு,  முதலமைச்சர்…

viduthalai

வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்

புதுடில்லி, மே 22 ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. வக்ஃபு திருத்த சட்டம் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு…

Viduthalai

நீதிபதி வீட்டில் பணக் குவியல்; உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாதாம்!

புதுடில்லி, மே.22- உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணக் குவியல் சிக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட் டது. பணக்குவியல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு…

Viduthalai

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

சென்னை, மே 22 –மே 24ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடை பெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் கலந்து கொள்வது தமிழ் நாட்டுக்குரிய நிதி உரிமையைப் பெற்றிடவே என்று விளக்கம் அளித் தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். புதுடில்லியில் வருகிற…

Viduthalai

சக்தி யாருக்கு? மின்சாரத்திற்கா? கோயில் சப்பரத்திற்கா? சப்பரம் கட்டும் போது மின்சாரம் தாக்கி 4 பக்தர்கள் உயிரிழப்பு!

லக்னோ, மே.22- உத்தரப்பிரதேச மாநிலம் காஷிபூர் மாவட்டத்தில் உள்ளது நர்வார் கிராமம். இங்குள்ள கோவில் விழாவில் சப்பரம் கட்டும் பணி நடந்து வந்தது. நேற்று (21.5.2025) அதிகாலையில் பக்தர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு இருந்தபோது, சப்பரம் கட்டும் கம்பி ஒன்று, மேலே…

viduthalai