கரோனா தடுப்பூசிகள் உற்பத்திக்கு தயார்
புதுடில்லி, மே 25 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது. தொடர்ந்து உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். தொற்று பாதிப்புக்கு தடுப்பூசிகளுக்காக வல்லரசு நாடுகள் தவிர பிறநாடு கள் கையேந்தும் சூழல் ஏற்பட்டது.…
பெரியகுளத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
பெரியகுளம், மே 25 தேனி மாவட்டம் பெரியகுளம் கலைவாணி அரங்கத்தில், 24-05-2025 நேற்று காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் 53- வது பெரியாரியல் பயிற்சி பட்டறை 71 மாணவர்களுடன் எழுச்சியுடன் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வரவேற்று உரையாற்றினார்.…
இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
புதுடில்லி, மே 25 இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கரோனா வைரஸ் திரி புகள் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் கண்ட றியப்பட்டிருக்கும் நிலையில், இது ஆபத்தானதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். கடந்த ஏப்ரல்…
இ.டி.க்கும் – மோடிக்கும் அஞ்சோம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை, மே 25 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (24.5.2025) நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, “அனைத்துத் துறை அலுவலர்களும் பொது மக்களுக்கும், அரசுக்கும்…
சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 (இரண்டாம் தவணை) நன்கொடை
சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. சேத்பட் அ. நாகராசன் – இரா. விஜயகுமாரி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். …
டில்லி சட்டப் பேரவையில் சாவர்க்கர் படம் நிறுவ ஆம் ஆத்மி எதிர்ப்பு
புதுடில்லி, மே24 டில்லி சட்டப் பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டில்லியின் எதிர்கட்சி யான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாவர்க்கர் டில்லி சட்டமன்ற தலைவர் விஜேந்தர் குப்தா நேற்று (23.5.2025)…
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு இரண்டு மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர்
சென்னை, மே 24 நடப்புக் கல்வி யாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மாநகராட்சி பள்ளி சென்னை மாநகராட்சியின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப்…
போர் நிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம்
பாகிஸ்தான் அறிவிப்பு இசுலாமாபாத், மே 24 இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப்…
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்
புதுடில்லி, மே 24 ஆளுநர் விவகா ரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து திமுக எம்.பி. வில்சன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றுகிற அதிகாரத்திதல் தலையிடுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.…
தந்தை பெரியார் அவர்கள் “கடவுள் மறுப்பு வாசக”ங்களை திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில் 58 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நாள் இன்று (24.05.1967)
1967 ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் (மே 24) கடவுள் மறுப்பு வாசகங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உலகுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டதாகும். அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இப்பொழுது திருவாரூர் மாவட்டம்) திருமதிக் குன்னம் விடயபுரம் என்னும் குக்கிராமத்தில் உயர்திரு வி.அப்புசாமி…
