‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் பெரியார் உலகிற்கு ரூ.10,000/- வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன். (சிதம்பரம் – 20.6.2025)
டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்
தெலங்கானா மாநில மேனாள் டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் (அய்.பி.எஸ். பணி நிறைவு) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார். உடன்: அனைத்திந்திய ஒபிசி மாணவர் சங்கத்தின்…
மினி பஸ் திட்டத்தால் 1 கோடி கிராமப்புற மக்கள் பயன் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 21 இதுவரை பேருந்து வசதி கிடைக்காத 1 கோடி கிராமப்புற மக்கள் மினி பஸ் திட்டத்தால் பயன் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மினி பஸ் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மினி…
186 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
சென்னை, ஜூன் 21 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோத னையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ள தாகவும், அதன்பேரில்…
இதுதான் கருப்பு பணத்தை ஒன்றிய பிஜேபி அரசு மீட்கும் லட்சணமோ? சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்வு
சூரிச், ஜூன்.21- இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் ஏராள மானோர் மற்றும் பல நிறு வனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும் பாலும் கருப்பு பணமாக கருதப் பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதைசட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர்.…
முருக பக்தர்கள் மாநாடு மூலம் அரசியல் ஆதாயம் தேட இந்து முன்னணி முயற்சி இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 21 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.6.2025) வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகர் வண்டியூரில் நாளை (22ஆம் தேதி) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்புப் பணிகள்…
குமரி மாவட்ட பகுத்தறிவுப் பெருமகனார் ஆசிரியர் எஸ்.கே.அகமது மறைந்தாரே! நமது வீர வணக்கம்!
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சிறந்த நல்லாசிரியராகப் பற்பல ஆண்டுகள் தொண்டாற்றிய நமது மதிப்புக்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தக்கலை எஸ்.கே.அகமது அவர்கள் (வயது 86) நேற்று (20.6.2025) அன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, மிகவும்…
ரேசன் கடைகளில் இனி ஒரு முறை ரேகை பதிவு செய்தால் போதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஜூன் 21- ரேசன் கடைகளில் முன்னுரிமை அட்டைதாரர்கள் ஏற்கெனவே 2 முறை கைவிரல் ரேகை பதிவு செய்து வந்த நிலையில், இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2…
மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்
ரேபரேலி, ஜூன் 21- உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு…
இங்கல்ல, நெதர்லாந்தில்! சிறுவர்-சிறுமிகள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தத் தடை
ஆம்ஸ்டாம். ஜூன் 21- அய்ரோப்பிய நாடான நெதர்லாந்தில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட், முக நூல், டிக்டாக் உள்ளிட்டவற்றில் கணக்கு தொடங்கி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை சந்திப்பதாகவும்,வன்முறைசெயல்களில் தொடர்ந்து…
