சமூக ஊடகத்திலிருந்து…

0 Min Read

முகலாய படையெடுப்புகள் பெண்களை வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்ததால், தங்கள் மானத்தை காத்துக்கொள்ள பெண்கள் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்து கொண்டனர்.

– நாராயணன் திருப்பதி, பா.ஜ.க

ராஜராஜசோழன் தாய் வானவன்மாதேவி உடன் கட்டை ஏறிய போதும் முகலாய மன்னர்கள் தான் இருந்தார்களா ?

1989 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றப்பட்டு  கொல்லப்பட்டாளே அப்போதும் முகலாய மன்னர்கள் தான் ஆண்டு கொண்டு இருந்தார்களா?

– ராஜேஷ் தீனா, முகநூலில்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *