பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு! தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது!
பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது! பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் தோழர்களும் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2026, அக்டோபர் 11, 12 ஆகிய நாள்களில் இரு நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது. தந்தை பெரியாரின் ‘மண்டைச் சுரப்பை’ உலகு தொழுகிறது என்று…
