நம் மக்களுக்குத் தேவையான காரியங்களை நாம் செய்து கொள்வதற்கும், நம்முடைய நன்மைகளை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கும் நம் நாடு சுதந்திர நாடாக ஆக வேண்டுமென்று நாம் விரும்பியது நடவாத போது – ‘சுதந்திர நாடு’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் உள்ளதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
