சென்னை: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், சுண்ணாம்புக் கொளத்தூர், விடுதலை நகர், கோவிலம்பாக்கம் *வரவேற்புரை: க.தமிழினியன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தலைமை: த.ஆனந்தன் (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்டக் காப்பாளர்), முனைவர் சுவாமி நாதன் தேவதாஸ் *குறிப்பு: மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் புதிய நண்பர்களுடனும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் *இவண்: வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்)
