ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தாக்கீது!

மும்பை, ஆக.2 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக…

Viduthalai

சென்னை கடற்கரை – வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் திட்டம் ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, ஆக. 2 சென்னை கடற்கரை - வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையில் 19 கிலோ மீட்டர்…

Viduthalai

உபா சட்டம் தவறாக பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோடி அரசு  4 ஆண்டுகளில் 6,500 பேர் கைது  252 பேருக்கு மட்டுமே தண்டனை! நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஆக.2 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், சங்கம் சேர்க்கும் சுதந்தி ரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்று மையையும் பாதுகாக்கும் வகையில்,…

Viduthalai

தொண்டர்களுக்கும் வரலாறு உண்டு!

1948-ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24-இல் ஈரோட்டில் நடைபெற்ற தனி (ஸ்பெஷல்) மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் அண்ணா கலந்துகொள்ளாதது பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. ஆனால், ஈரோடு மாநாட்டில் செங்காளைகள் பூட்டப்பட்ட…

Viduthalai

கோயிலைச் சுற்றிக் கொலைகளா?

கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக, மேனாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் அளித்த புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.அய்.டி) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 1995 முதல் 2024 வரை…

Viduthalai

வாழ்க்கைக்கேற்ற அறிவுரை

நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா? 'குடிஅரசு' 7.4.1929  

Viduthalai

எழுதுவது ‘ஜூனியர் விகடன்’

ஆதவன், திருச்சி. சமீபத்தில் கழுகார் எதற்காவது அதிர்ச்சியானாரா? சமீபத்தில், நீதித்துறையைச் சேர்ந்த ஒரு முக்கியமானவர், ‘விபத்தில் இறந்த ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நீதியை, எப்படிக் கிடைக்கவிடாமல் செய்தேன்...’ என்பதை அப்படியே உல்ட்டாவாக ஒரு கதைபோலப் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அந்த வீடியோவைப்…

Viduthalai

கல்வியாளர் வசந்திதேவி அம்மையார் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

மூத்த கல்வியாளர் பேராசிரியர்  முனைவர் வசந்திதேவி அவர்கள் தமது 87-ஆம் வயதில் நேற்று (1.8.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணி யாற்றியவர். கல்வி உரிமைச் செயற்பாட்டாளர். பொதுக் கல்விக்கான இயக்கங்களில் ஈடுபட்டு, அவற்றுக்கு ஊக்கம்…

Viduthalai

எங்கள் ஆசிரியர்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் தளபதியாய் செயலாற்றி தமிழ்நாட்டின் நலன்காத்திட உழைத்தவரே!! ‘விடுதலை’ ஏட்டின் மூலம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை எழுச்சியோடு தட்டி எழுப்புகிறவரே!! பெரியாரின் கொள்கை வழியில் தமிழ்நாடு மக்களை வழி நடத்துபவரே!! தமிழ்நாடு மாணவர்களின் கல்வியறிவினை வளர்த்திட கல்லூரிகளை…

Viduthalai

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எதிரான வழக்கு எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி

சென்னை ஆக.2 2022ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல்நீதிமன்றத்தில்…

Viduthalai