உதடுப் பிளவு, அண்ணப் பிளவு சிகிச்சை முறைகள்

டாக்டர் ஜே.நவீன்குமார் தலைமை முக அறுவை மருத்துவ  உதடுப் பிளவு என்பது ஒரு குழந்தை கருப்பையில் வளரும் போது ஏற்படும் குறைபாடு ஆகும். குழந்தையின் உதடுகளை உருவாக்கும் திசுக்கள் முழுமையாக இணையாதபோது உதடுப் பிளவு ஏற்படுகிறது. மேல் உதட்டில் ஒரு பிளவு…

viduthalai

சபோரிஜியா அணுமின் நிலையம் அருகே ரஷ்யா தாக்குதல் அணுசக்திப் பாதுகாப்பு குறித்து அய்.நா. அமைப்பு கவலை!

லெனிக்கிரேட், ஆக. 4- உக்ரைனில் போர் தொடர்ந்து வரும் நிலையில், சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு (Zaporizhzhia Nuclear Power Plant) மிக அருகில் உள்ள பாதுகாப்பு வளாகத்தின் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அனைத்துலக அணுவாயுத எரிசக்தி…

Viduthalai

கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாக்க செல்ல நாயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த இளம்பெண் காவல் துறையில் புகார்

சியோல், ஆக.4- தென்கொரியாவில், தனது "குக்கி" என்ற செல்ல நாயை கடுமை யான வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, ஒரு பெண் அதை ஒரு பிட்ஸா உணவகத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. கொரியாவில் தற்போது கடுமையான கோடைகாலம்…

Viduthalai

தலைமுறைகளுக்கு வழிகாட்டும் அம்பேத்கர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற உறுதியாக இருந்தால், அம்பேத்கரின் தத்துவமும் இந்திய அரசியலமைப்பும் இதற்கு உதவும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். மகாராட்டிராவில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், அம்பேத்கர் முன்வைத்த சமூக-பொருளாதார சமத்துவமும் நீதியும் வரப்போகும் தலைமுறைகளுக்கும்…

viduthalai

200 ஆண்டுகால வரலாற்று ஆவணம் – சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வெளியிட்டார்

சிங்கப்பூர், ஆக. 4- காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டார். சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் சிங்கப்பூரில் தேசிய நூலக வாரிய கட்டடத்தில் உள்ள டிராமா மய்யத்தில்…

Viduthalai

ஆந்திராவில் கிரானைட் குவாரியில் பாறைகள் விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பாபட்லா. ஆக. 4-  ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக…

viduthalai

விபச்சாரம், வரதட்சணை வேறுபாடு என்ன ?

வணக்கம் தோழர்களே, விபச்சாரம், வரதட்சணை வேறுபாடு என்ன? என்ற தலைப்பில் எழுத்தாளர் மானமிகு வே. மதிமாறன் அவர்கள் ஆற்றிய உரையை (பெரியார் இணைய வலை காட்சி தளத்தில்) Periyar Vision OTT இல் பார்த்தேன், ரசித்தேன்.பெண் பணம் பெற்றால் அது விபசாரம்,…

viduthalai

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த 8,608 பேர் மீட்பு பெருநகர காவல் கரங்கள் உதவி மய்யம் நடவடிக்கை!

சென்னை, ஆக.4- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் வழிகாட்டுதலின் கீழ் 12 காவல் மாவட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்களுடன் எளிதில் அணுக கூடிய வகையிலும், தன்னார்வலர்களுடன் இணைந்து ஆதரவற்ற பொதுமக்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளுக்கு உரிய நேரத்தில் உதவிகளை…

viduthalai

6 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதன்முறையாக உடற்கல்வி பாடப்புத்தகம் தயாரிப்பு பள்ளி கல்வித்துறை தகவல்

சென்னை, ஆக.4- பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது. மாணவர்களின் உடல் தகுதி…

viduthalai

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு  மாணவர்களுக்கு  ‘திறன்’ இயக்க பயிற்சி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, ஆக. 4- அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. திறன் இயக்கப் பயிற்சி இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட…

viduthalai