மகளிர்க்கு ‘திராவிட மாடல்’ அரசின் உதவிக்கரம்! கிராமப்புற சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.20 லட்சம் கடன்

சென்னை, ஆக.4- 2025-2026 ஆண்டிற்கு கிராமப்புற சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தொழில் அபிவிருத்தி செய்ய வட்டி மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார…

viduthalai

இரத்தத்தில் தெரியும் வயது

மனித உடலில், வயோதிகம் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக, மனித இரத்த ஸ்டெம் செல்கள், முதுமையில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும், ஒரு புதிய கண்டுபிடிப்பை, பார்சிலோனாவில் உள்ள மரபணு ஒழுங்கு…

viduthalai

சிபு சோரன் காலமானார் தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் அறிக்கை

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக, டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் (ஆகஸ்ட் 04) சிகிச்சை பலன்…

Viduthalai

7-ஆவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் தோழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 3- ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங் கிணைந்து வெல்வோம் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 7இல் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் திமுகவினர் கடலென திரள வேண்டும்.…

Viduthalai

மீண்டும் ஆடு, மாடுகளை மேய்க்கப் போக வேண்டுமா?

ஆடு மாடுகளை மேய்த்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்த மக்களாக ஆக்கப்பட்டவர்கள் நாம்! காரணம் - பிறப்பின் அடிப்படையில் நாம் கீழ் ஜாதி - பார்ப்பான் காலடியில் பிறந்த சூத்திரர்கள் - படிக்க உரிமையற்றவர்கள் - உடலுழைப்புக்காரர்கள் - விபசாரி மக்கள் என்று…

Viduthalai

இந்தியாவின் உயரமான குடும்பம்

ஒரு குடும்பத்தில் ஒன்றிரண்டு பேர் உயரமாக இருப்பது சகஜம்தான். ஆனால், குடும்பத்தில் எல்லோருமே உயரமாக இருப்பது அரிது. மகாராட்டிராவை சேர்ந்த குல்கர்னி குடும்பம் அதிலொன்று. ஆம், குடும்பத்தினர் நால்வரின் உயரத்தை கூட்டினால் 26 அடி வருகிறது. தந்தை 6.8 அடி, தாய்…

Viduthalai

கடவுள் காப்பாற்றவில்லை! அமெரிக்காவில் இஸ்கான் கோவிலுக்குச் சென்ற நான்கு இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழப்பு

வெர்ஜினியா, ஆக. 4- அமெரிக்காவில் இஸ்கான்  கோவிலுக்கு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கச் சென்ற 4 இந்தியர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 4 பேர் உயிரிழப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கிஷோர் திவன் (89),…

Viduthalai

மகனின் கடவுச் சீட்டு காலாவதியான நிகழ்வு விமான நிலையத்திலேயே மகனை விட்டுச்சென்ற பெற்றோர் கைது

மாட்ரிட், ஆக.4- 10 வயது மகனை தவிக்கவிட்டு சென்ற பெற்றோர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கைதுசெய்யப்பட்டனர் ஸ்பெயினில் ஒரு விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். மாட்ரிட்டில் இருந்து அயர்லாந்து சென்ற இணையர் தங்களின் மகனின் கடவுச் சீட்டு…

Viduthalai

மேனாள் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் மீது அமெரிக்காவில் விசாரணை டிரம்ப் வழக்குகளின் தாக்கம் ஆராய்வு!

நியுஜெர்சி, ஆக. 4- அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்த மேனாள் அரசாங்கச் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் (Jack Smith) மீது அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஸ்மித்தின் செயல்பாடுகள் 2024 அதிபர் தேர்தல் முடிவுகளில்…

Viduthalai

சாதல் இல்லாத வாழ்வு நோக்கிய சாகச முயற்சி! இறந்தவர்கள் உடல்களை நவீன முறையில் பாதுகாக்கும் நிறுவனம்!

பெர்லின், ஆக. 4- பெர்லினில் அமைந்துள்ள 'டுமாரோ பயோ' (Tomorrow Bio) என்ற ஜெர்மன் ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதர்களின் சாகா வரம் நோக்கிய தேடலில் ஒரு புதிய, ஆராய்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. மரணமடைந்தவர்களின் உடல்களைப் பாதுகாத்து, எதிர்கால அறிவியல் வளர்ச்சியால் மீண்டும்…

Viduthalai