வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

நாள்: 5.9.2025, வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணி இடம்: கே.கே.டி. சுமங்கலி திருமண மண்டபம், (நாடியம்மன் கோயில் அருகில்), பட்டுக்கோட்டை மணமகன்: வீ. வீரமணி (பெ. வீரையன் – வீ. மாலதி) மணமகள்:  இரா. காயத்ரி  (உ. இராசாராம் –உமா மகேஸ்வரி)…

viduthalai

திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வை கோடைகால மின்வெட்டை தவிர்க்க வெளிச்சந்தையில் 7,040 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டம்

சென்னை, செப்.3- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு கோடைக்காலத் தில் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் 7 ஆயி ரத்து 40 மெகாவாட் மின் சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத் திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம்…

viduthalai

ஆளுநர் ஒன்றும் ‘சூப்பர்’ முதலமைச்சர் அல்ல மசோதாக்களை உயிர் அற்றதாக்கும் அதிகாரம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

புதுடில்லி, செப். 3- ஆளுநர் 'சூப்பர்' முதலமைச்சர் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதை உயிரற்றதாக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. குடியரசுத்தலைவரின் கேள்விகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றி…

viduthalai

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல், அதனால் கோபம் கொண்டுள்ள மக்களை எதிர்கொள்ள முடியாமல், மிகவும் கீழான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க.வினர்!

பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னேற்பாடாகத் தாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி, முகவரியில்லாதோர், முகமில்லாதோர் என்று லட்சக்கணக்கானோரைப் பட்டியலில் போலியாகச் சேர்த்து வாக்குத் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வுக்கும்,…

viduthalai

பிரதமர் மோடி விஸ்வகுரு என்றால் டிரம்புடன் பேசி தீர்வு காணலாமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவு!

அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்…

viduthalai

பீடு நடை போடும் ஆசிரியரின் குடும்பம்

  அனைத்துத் திராவிடர் கழகத் தொண்டர்கள் சார்பிலும் இதயங்கனிந்த வாழ்த்துகளை நம் குடும்பங்களின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும், அவருக்கு அனைத்துமாக இருந்து காத்துவரும் மோகனா அம்மையாருக்கும் மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மருத்துவர் சோம.இளங்கோவன் இயக்குநர், பெரியார்…

viduthalai

திருப்பூரில் போர் முழக்கம்!

திருப்பூரில் நேற்று (2.9.2025) காலை இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அரசு 50 விழுக்காடு வரி விதித்திருப்பதைக் கண்டித்தும் ஒன்றிய பிஜேபி அரசு இது பற்றி வாய்த் திறக்காமலும் - உரிய நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக இருப்பதைக் கண்டித்தும் மதச் சார்பற்ற…

viduthalai

பார்ப்பனர் சரித்திரம்

பார்ப்பனர்கள் சரித்திரம் ஒரு காலத்திலாவது யோக்கியமானதாக இருந்திருக்கவில்லை. அவர்களது சமய சம்பந்தமான கடவுள், சாஸ்திர, புராண, இதிகாசம் என்பவற்றில் எதிலும் நாணயமோ, யோக்கியமோ காணப்படவில்லை என்பதோடு, அவர்களால் இந்த நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு எந்தக் காலத்திலும் எதிலும் தீமையே அல்லாமல், சிறு…

viduthalai

பொன்னமராவதியில் பெரியார் மருத்துவக் குழுமம் நடத்திய இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்

பொன்னமராவதி, செப்.3- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி முஆத் இப்னு ஜபல் ஜும்மா பள்ளிவாசல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை…

viduthalai

புதிய சட்டத்தால் நிதி நெருக்கடி 60 சதவீத ஊழியர்களை நீக்க பிரபல நிறுவனம் முடிவு

புதுடில்லி, செப்.3- சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் இணைய வழி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து ட்ரீம் 11, எம்.பிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுகளை…

viduthalai