பட்டுக்கோட்டை வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

05.09.2025 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் மகன் வாழ்க்கை இணை  நல ஒப்பந்த விழாவிற்கு பட்டுக்கோட்டை வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு பட்டுக்கோட்டையில் உள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையில் (பைபாஸ்) சிறப்பான…

Viduthalai

அறிவியல் துளிகள்

பூமியிலிருந்து மிக தொலைவில் அமைந்திருக்கும் கருந்துளையை, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'லிட்டில் ரெட் டாட்' என்று அழைக்கப்படும் கேலக்ஸியில், அடர்த்தியான சிவப்பு மேகங்கள் சூழ்ந்த நிலையில் இந்தக் கருந்துளை உள்ளது. தண்ணீரில் மூழ்காமல் நடக்கும் பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.…

viduthalai

பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் இணையேற்பு நிகழ்வு

வைஷ்ணவி - சதீஷ்குமார் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 4.9.2025)  

Viduthalai

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற 394 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை, செப். 4- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 394 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். நிதித் தட்டுப்பாடு தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக 2.9.2025…

Viduthalai

வீட்டிற்குள் புகுந்த விண்கல்

அவ்வப்போது விண்கற்கள் பூமியில் விழுவதுண்டு. பெரிய அளவுடையவை மட்டுமே நமக்கு ஆபத்தானவை என்பதால், பெரும்பாலும் அவை மட்டுமே நம் கவனத்தை பெறுகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு வீட்டின் கூரை, சீலிங், காற்றுக் குழாய் ஆகிய அனைத்தையும் துளைத்துக் கொண்டு…

viduthalai

மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

3.9.2025 மாலை 5.30 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது, விடுதலை சந்தா…

Viduthalai

என்னே மனித நேயம்! மனிதச் சங்கிலி அமைத்து உயிரைக் காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்

குய்சோவ், சீன, செப். 4- சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்றில் 12 வயதுச் சிறுவன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது, அவனை காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைத்து மனிதச் சங்கிலி அமைத்த சுற்றுலாப் பயணிகளின் வீரச் செயல், இணையத்தில் அனைவராலும் பாராட்…

Viduthalai

நீரின்றி அமையாது உடல் நலம்

உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவர். தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால், பலவிதமான பிரச்சினைகள் வரும் என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றாலும், தற்போது தான் முதல் முறையாக தண்ணீர் குடிப்பதற்கும், ஹார்மோன் சுரப்பதற்கும்…

viduthalai

லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து கூட்டாண்மையை மேம்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து கூட்டாண்மையை மேம்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் விவாதித்தனர். மேலும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத்…

Viduthalai

அதிக சூரிய ஆற்றல் தரும் புதிய கருப்பு உலோகம்

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள், இதுவரை மிகவும் குறைந்த செயல்திறன் கொண்டவையாகவே இருந்தன. அதனால், அவற்றின் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. ஆனால், ரோசெஸ்டர் பல்கலை. ஆராய்ச்சியா ளர்களின் சமீபத்திய கண்டு பிடிப்பின் வாயிலாக, இதன் செயல் திறனை…

viduthalai