ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் சித்தா வனத்தை பார்வையிட்ட பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள்

திருச்சி, செப். 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை 28.08.2025 அன்று பார்வையிட்டனர். ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர்…

viduthalai

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியேறுகிறார்

கோபி, செப். 3- நேற்று (2.9.2025) காலை முதல் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் வீட்டை விட்டு கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையன், வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனை…

viduthalai

ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகரக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01-09-2025 அன்று மாலை 6:30 மணி அளவில் ஒரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, செப்டம்பர்-5 ஒரத்தநாடு வருகை…

viduthalai

மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? அமைச்சர் பதில்

2021 திமுக தேர்தல் வாக்குறுதிகளில், மாதந்தோறும் மின் கணக்கீடும் உண்டு. ஆனால், தற்போது வரை 2 மாதங்களுக்கு ஒரு முறையே மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு…

viduthalai

நன்கொடை

திருச்சி, பெரியார் மாளிகை பணித்தோழர் ச.திருநாவுக்கரசு தனது மகள் தி.பிரியங்கா (04.09.2025) வாழ்க்கை இணையேற்பு விழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-நன்கொடை வழங்கியுள்ளார் . நன்றி

viduthalai

பா.ம.க. பிரச்சினை முற்றுகிறது பா.ம.க. உறுப்பினர் படிவம், அடையாள அட்டைகளில் அன்புமணியின் ஒளிப்படம் நீக்கம்

திண்டிவனம், செப். 3- பா.ம.க. உறுப்பினர் படிவம், அடையாள அட்டைகளில் அன்புமணியின் ஒளிப்படம் நீக்கப்பட்டதால் பரபரப்புஅன்புமணியின் ஒளிப்படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான…

viduthalai

அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் 18 ஆம் ஆண்டு விழா

இடம்:ஹோட்டல் பாம்குரோவ், நுங்கம்பாக்கம்,சென்னை   நாள்: 07.09.2025  நேரம்: மாலை 6 மணி வரவேற்புரை: கே.எஸ்.அபிலாஷ் ஜியோத் (தலைவர், அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம்) தலைமை பேச்சாளர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) டி.கே.எஸ்.இளங்கோவன்…

viduthalai

கழகக் களத்தில்…

5.09.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 163 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை:  கோபு பழனிவேல்  (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு…

viduthalai

நன்கொடை

குடந்தை வய்.மு.கும்பலிங்கம் இயக்க நன்கொடையாக ரூ.10,000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் இராம.சந்திரசேகரன் (சென்னை, 30.08.2025)

viduthalai