அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன்

அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆண்டு மற்றும் அரை ஆண்டுகளுக்கான விடுதலை சந்தா தொகை ரூ.2,700/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 3.9.2025)

Viduthalai

ஆவடி மாவட்ட கழகக் காப்பாளர் பா.தென்னரசு

ஆவடி மாவட்ட கழகக் காப்பாளர் பா.தென்னரசு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000/- வழங்கினார். (சென்னை, 2.9.2025)

Viduthalai

தொண்டராம்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் கழகத் தலைவர் கலகலப்பான உரை

* உரத்தநாடு என்றாலே பெரியார் நாடுதான்! *பெரியார் உலகத்திற்கு தெற்கு ஒன்றியத்தில் மட்டும் தான் ரூ.17 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்! இன்னும் வடக்கு இருக்கிறது; மீண்டும் வருவேன், நிதியை பெறுவேன்   தஞ்சை. செப். 6, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!…

viduthalai

பகுத்தறிவாளர் கழகம் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன்

பகுத்தறிவாளர் கழகம் மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1,000/- வழங்கினார். (சென்னை, 2.9.2025)

Viduthalai

தொண்டராம்பட்டில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்

தொண்டராம்பட்டில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் உரத்தநாடு தந்தை பெரியார் சிலை அருகே உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர் (உரத்தநாடு, 5.9.2025)

Viduthalai

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை!

சென்னை, செப்.6- தமிழ்நாட்டில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

8ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! முழங்குவீர்! முழங்குவீர்!! – நொறுங்கட்டும் அதிகாரப் பீடம்!

இதுவரை எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், கூட்டங்கள், முழக்கங்கள்! அவர்களும் ஓய்ந்தபாடில்லை... நாமும் ஓய்ந்தபாடில்லை! ‘நீட்’ தொடங்கி தேசியக் கல்விக் கொள்கை கடந்து இன்று எல்.ஓ.சி.எஃப் வரை! அதிகாரம் இருக்கும் வரை அவர்கள் ஓய மாட்டார்கள்... ஆம், 'அதிகாரம்…

viduthalai

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

1.வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! 2.வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! 3.வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! 4.ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே! ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்! எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்!…

viduthalai

திராவிட மாடலும் – ஆரிய மாடலும்!

லண்டனில் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனத்தின் தலைமையகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உ.பி.யில் கோசாலையில் மாட்டிற்கு வெல்லம் கொடுக்கும் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத். நாட்டின் வளர்ச்சிக்கு எது தேவை? வெளிநாட்டு தொழில் நிறுவனமா அல்லது கிழட்டுப் பசுக்களை அடைத்துவைத்து வரிப்பணத்தை சீரழிக்கும் கோசாலையா?

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவரும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று ஆவணங்களான "இந்நாள் - அந்நாள்" எனும் பெட்டிச் செய்திகளைத் தொகுத்து நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா? -  பா. ஆனந்தன், திருவொற்றியூர். பதில் 1: ‘விடுதலை’ வாசக நேயர்களான…

viduthalai