சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 9 பேரை பரிந்துரைத்தது உச்சநீதிமன்ற கொலீஜியம்
சென்னை, செப்.7 சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 வழக்குரைஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 75. இதில் பொறுப்பு தலைமை…
அரசியல் ஆயுதமான உரையாடல்!
இளங்கோவன் வசனம் எழுதிய ஜூபிடரின் 'கண்ணகி' (1942) படத்திலிருந்து கதையோட்டத்தை நகர்த்தும் முக்கியக் கருவியாக உயர்ந்தது உரையாடல். சென்னை நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வசனகர்த்தாவான இளங்கோவனுக்கு 1500 ரூபாய் ஊதியம்! கோவலனாக நடித்த நாயகன் பி.யு.சின்னப்பாவுக்கு 9,250/- ரூபாய் ஊதியம்.…
மாணவர்களே, தயார், தயார்தானா?
நாளை (8.9.2025) தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! புராண, இதிகாச, வேதக் குப்பைகளைக் கல்வித் திட்டம்மூலம் திணிக்கும் ஒன்றிய அரசின் ஸநாதன – பார்ப்பனீய திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! கிடுகிடுக்கட்டும்! கிளர்ந்தெழுவீர்!…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து – ஜெர்மனி பயணத்தால் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள்!
லண்டன், செப்.7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்துஜா குழுமத்துடன் ரூ. 7,500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இது தமிழ்நாட்டின் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக மேம்படுத்தும் முதலமைச்சர் அவர்களின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி…
உச்சத்தைத் தொடுகிறது ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. உட்கட்சி குழப்பம்
முரளி மனோகர் ஜோஷி போர்க்கொடி! புதுடில்லி, செப்.7 'பா .ஜ.,விற்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரச்சினை' என, டில்லி அரசியல் வட்டாரங்க ளில் தொடர்ந்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. '75 வயதில் அரசியலிலிருந்து தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்…
மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்!
லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்! முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு, இது வெற்றிடம் அல்ல; உலகமே வந்து பெற்றுத் திரும்பக் கூடிய கற்றிடமாக்கியுள்ளார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர்! உரத்தநாடு பெரியார் உலகத்திற்கு நிதியளிப்புப்…
“தேர்தல் ஆணையமும் தேர்ந்தெடுத்த நாணயமும்”
"டேய் கார்த்திக் என்னடா பண்ணிட்டு இருக்க" நான் வந்தது கூட தெரியாம அப்படி என்னடா மாப்பிள மொபைல் பாத்துட்டு இருக்கே என்றான் சுந்தர். அது ஒன்னும் இல்லடா வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் கமிஷனின் குளறுபடிகள்... இதெல்லாம் பரபரப்பா…
சிரஞ்சீவித் தத்துவம் சீரிளமைத் தலைமையால் உலகாளப் போவதற்கான முன்னூட்டத் தடம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது வெறும் பெரியார் படமல்ல! சென்னை, செப்.6- எவ்வளவு நல்ல தத்துவமானாலும் அதை முன்னெடுக்கும் தலைமை தகுதிவாய்ந்ததாய் அமைந்தால் மட்டுமே அந்தத் தத்துவம் வெற்றி பெறும். அப்படி ஒரு தத்துவத்தையும் தலை மையையும் காலம் பெரியாரின் வடிவத்தில் தமிழர்களுக்கு…
சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்து நிற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பெரியாரின் பேரன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது! கவிஞர் வைரமுத்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படம் திறக்கப்பட்டிருக்கிறது இது பெரியாருக்கு வரலாறு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு இதன்மூலம் பெறப்படும் செய்திகள் மூன்று ஆசியாவின் சாக்ரடீசை ஐரோப்பா நினைவுகூர்கிறது முதலமைச்சர்…
சமத்துவம் போற்றுவோம்! பெரியாரியம் பழகுவோம்! பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
இலண்டன், செப்.6- சமத்துவம் போற்றுவோம், பெரியாரியம் பழகுவோம் எனவும், பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டப் படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட் டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப்பதிவு வருமாறு: பழமைவாதங்களும் பிற்போக்குத் தனங்களும்…
