சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் அவர்களின் தாயார் கண்ணம்மாள் படத்திற்குத் தமிழர் தலைவர் மரியாதை
* சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார். * சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தே. மதியழகன் அவர்களின் தாயார் மறைந்த கண்ணம்மாள்படத்திற்குத் தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.…
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை கத்தார் எச்சரிக்கை
தோஹா, செப். 13- இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் தானி, இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் கொடுமைகள் தொடர்வதைத்…
கொள்ளை லாபம் போதாதா? வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய ஸ்டேட் வங்கி
புதுடில்லி, செப். 13- இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்), தங்களிடம் புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட…
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
சென்னை, செப். 13- மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1 2025 அன்று அளித்துள்ள தீர்ப்பின் படி பணியில் உள்ள ஆசிரியர்கள்…
பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
மனீலா, செப். 13- பிலிப்பைன்ஸில் அரசாங்க ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளி நடப்பு செய்துள்ளனர். போராட்டங்களின் முக்கிய காரணங்களாகப் கூறப்படுவதாவது: வரவுசெலவுத் திட்ட நிதியை குறைத்தது. பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தடைபட்டுள்ளமை. இந்த போராட்டங்களில் சில பல்கலைக்கழக…
“எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் தான் இருக்காங்க..” அமெரிக்க யூடியூபர் பதிவு
லண்டன், செப். 13- பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் தொடர்பாக அமெரிக்க யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று பேசு பொருளாகியுள்ளது. அதாவது அங்குப் பிரிட்டிஷ் நபர் யாரையுமே தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் இந்தியர்களே எல்லா பக்கமும்…
யார் இந்த சுசிலா கார்கி?
நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவியேற்றுள்ளார். * நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். * இவர் 2016இல் நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர்.…
அல்பேனியாவில் ‘செயற்கை நுண்ணறிவு’ அமைச்சர் நியமனம்
அப்பேன், செப். 13- அல்பேனியா உலகிலேயே முதல் நாடாக, தனது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சரை பணியமர்த்தியுள்ளது. டீல்லா (Diella) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏய் அமைச்சருக்கு, பொது கொள்முதல்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டீல்லா,…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை செப் 13 கடந்த நான்கு ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது: மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் இதுவரை 770 கோடி முறை பெண்கள்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு விவகாரத்தில் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை கருநாடகாவில் சமூக…
