நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டத் துணைத் தலைவர் கணியூர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான நன்கொடை ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்

viduthalai

கழகக் களத்தில்…!

14.9.2025 ஞாயிற்றுக்கிழமை மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை  (பணி நிறைவு) சு.ஜீவா நினைவேந்தல் - படத்திறப்பு திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: அம்மாயி ரிசார்ட்ஸ், திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலை *படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் உரை: ஆசிரியர்கள், நண்பர்கள்*இவண்:…

viduthalai

வாகன ஓட்டிகளே.. அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்

சென்ைன, செப்.13-  வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. வாகனங்களுக்கான அபராத தொகையை செலுத்தாமல் ஆண் டுக் கணக்கில் பல ரும் இழுத்தடித்து வருவதால், காப்பீட்டு…

Viduthalai

சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பதில் இருந்து விலக்கு என்ற குறிப்பாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, செப்.13–- ஒன்றிய அரசு சில சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அதனைத் திரும்ப பெற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு கடிதம்…

Viduthalai

அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பிஜேபி தான் காரணம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை, செப்.13- இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி (11.9.2025), சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உருவப்படத்திற்கு அக்கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை யில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென் மாவட்டங்களில்…

Viduthalai

சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2025 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும். * காலை 7.30…

viduthalai

வாக்காளர் பதிவு பிரச்சினை சோனியா காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடில்லி, செப்.13- இத்தாலியை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கடந்த 1983-ம் ஆண்டுதான் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால் 1980ஆம் ஆண்டிலேயே டெல்லி தொகுதியில் அவர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு எதிராக டில்லி நீதிமன்றத்தில் விகாஸ்…

Viduthalai

கடன் கட்டாவிட்டால் கைபேசி இயங்காதாம்

கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படா விட்டால், அந்த கைபேசியை (மொைபலை) முடக்கும் வசதியை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது. இதற்காக, கடனில் வாங்கப்படும் கைபேசியில் செயலி ஒன்று நிறுவப்படும். இதன் மூலம், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கைபேசியை நிதி…

Viduthalai

உடல்கொடை செய்பவர்களை சிறப்பிக்க மதிப்புச்சுவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப்.13-          சென்னை கோடம் பாக்கம், மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உடல் உறுப்பு…

Viduthalai

பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.13- சென்னை நீதிமன்றத்தில், வரதராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே புதிய காவல்துறை தலைமை இயக்குநரை தேர்வு செய்யவேண்டும். இந்த விதியை பின் பற்றாமல்…

Viduthalai