‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.! இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு; ஆனால், உள்ளே இருப்பது முழுவதும் சமுதாய இழிவை நீக்குவதா? நிரந்தரப்படுத்துவதா? என்பதற்கான போராட்டம்தான்! ‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இருநாள் தேசியக் கருத்தரங்கம் – ஒரு பார்வை

தமிழர் தலைவர் ஆசிரியரின் எண்ணமும் அதை நிறைவேற்றிய தருணமும்!   தற்செயலான உரையா டல்கள் சில பெரும் வர லாற்று நிகழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன. அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்த ‘‘நூற்றாண்டு கண்ட தந்தை பெரியாரின்…

viduthalai

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஅய்டியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள்

அரியலூர், செப்.14- அரியலூரில் செப்.12 அன்று அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிஅய்டியு தொழிற்சங்கம் நீண்ட காலமாக போராட்டத்தில் உள்ளது. அவர்களை…

viduthalai

தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு அளிக்க சென்னை மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு

சென்னை, செப்.14- சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்மை பணி​யாளர்​களுக்கு 3 வேளை​யும் இலவச உணவு வழங்​கும் திட்​டத்​துக்​காக ரூ.150 கோடியை ஒதுக்​கீடு செய்​து,மாநக​ராட்சி ஒப்பந்தம்் கோரி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் இராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலத்​துக்​குட்​பட்ட தூய்மை பணியை தனி​யாரிடம் ஒப்​படைத்​தது மாநக​ராட்​சி. இதற்கு எதிர்ப்பு…

viduthalai

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா

திருச்சி, செப்.14-    திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்   04.09.2025 அன்று  காலை 9.30 மணியளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கப்பட்ட ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை   க. பாக்கியலெட்சுமி தலைமை ஏற்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்…

viduthalai

அதிக கட்டணம் கேட்கும் வங்கிகள் – சிறு தொழில் நிறுவனங்கள் சிரமம்

சென்னை, செப்.14- வங்கிகளில் வாங்கிய கடனை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் நடைமுறையாலும், கடனை வேறு வங்கிக்கு மாற்றும் போதும், முன்கூட்டியே அடைக்கும் போதும், அதிக கட்டணத்தை தனியார் வங்கிகள் வசூலிப்பதால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க,…

viduthalai

சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு நாள்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடற்கொடை

சென்னை, செப்.14  சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவுநாளையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடற்கொடை செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று (13.9.2025) தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்​டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மீரா செகதீசன் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மறைந்த மீரா செகதீசன்  அவர்களின் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மோகனா வீரமணி,  ஊமை. ஜெயராமன், கே.சி. எழிலரசன்,  வி.சடகோபன்,  மேனாள் நீதிபதி பரஞ்சோதி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.வில்வநாதன், வாணியம்பாடி வி.எஸ்.சாரதிகுமார் (தி.மு.க.), பி.கே.…

Viduthalai

மாணவர்களின் திறமைகள் மிளிர்ந்த நாள் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்முகத் திறன் நிகழ்ச்சி கோலாகலம்!

திருச்சி, செப்.14-    கல்வியுடன் திறமையையும் வளர்க்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கம் 04.09.2025 காலை 10 மணியள வில் உற்சாகக் கொண்டாட்டமாக காட்சியளித்தது. பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் தலைமையில், பெற்றோர்,…

viduthalai