பெரியார் பாலிடெக்னிக் மாணவ-மாணவியரின் தேசிய அளவிலான சாதனைகள்
வல்லம், செப். 20- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கும்பகோணம், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கட்டுரைகள் வாசித்தளித்தல் போட்டியில் முதல் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றனர். 02.09.2025 அன்று கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்…
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கட்டுரைப் போட்டி – ஓவியப் போட்டி
திருப்பத்தூர், செப். 20- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரியார் பற்றிய கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி 13.09.2025 காலை 9.30மணியளவில் நடைபெற்றது. இந்த போட்டித் தேர்வை மாவட்ட தலைவர் கே. சி.…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சா.அர்ச்சனா சந்தித்து வாழ்த்து பெற்றார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேற்று (19.9.2025) தலைமைச் செயலகத்தில் டைவிங் போட்டியில் சாதனை படைத்த வீராங்கனை சா.அர்ச்சனா சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்…
கன்னியாகுமரியில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா!
கன்னியாகுமரி,செப். 20- குமரிமாவட்ட திராவிட மாணவர்கழகம் சார்பாக காலை 10-மணிக்கு கன்னியாகுமரி மலங்கரைபவன் கெஸ்டவுஸில் பெரியாரு டைய பிறந்தநாள் விழா எழுச்சிகரமாக தொடங்கியது. யு.இவான்சலின் சாதனா வரவேற் புரையாற்றினார். மாநில தி.மா.க. துணைச் செயலாளர் தேவராசபாண்டியன் தலைமை தாங்கி உரையாற்றினார். கழக…
கழகக் களத்தில்…!
21.09.2025 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் காரைக்குடி: காலை 10.30 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * வரவேற்புரை: ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *தலைமை: செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்…
துரை. சந்திரசேகரன் சிறப்புரை
* வட கரோலினா- கேரியில் தந்தை பெரியார் 147 ஆம் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.9.2025 அன்று அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். *வட…
அமெரிக்காவில் உள்ள வட கரோலினா – கேரியில் உலகத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்! மருத்துவர் சோம. இளங்கோவன், முனைவர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு
அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் வட கரோலினா- கேரியில் தந்தை பெரியார் 147–ஆம் பிறந்தநாள் விழா சீர்மிகு கருத்தரங்கம் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தலைமையில் 14.9.2025 மாலை 2:30 மணி முதல் 5.30 மணி…
‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை
திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, சிற்றரசு, சபரிதா, இன்பா ஆகியோர் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.3 லட்சம் (காசோலை) நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். மாவட்ட செயலாளர் கலைவாணன், கற்பகவள்ளி, இனியவன்,…
உச்சநீதிமன்ற நுழைவு வாயில் அருகே கைகளால் கழிவுகள் அகற்றம் டில்லி பிஜேபி அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
புதுடில்லி, செப்.20 உச்ச நீதிமன்ற நுழைவாயில் அருகே ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றிய விவகாரத்தில் டில்லி பொதுப் பணித்துறைக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. 'மனித கழிவுகளை, மனிதர்களே அள்ளக்கூடாது' என, உச்ச நீதிமன்றம்…
விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா
அமெரிக்கர்களுக்கான வேலையில் போட்டியை தடுக்கவும், அயல்நாட்டு ஊழியர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் டிரம்ப் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் வேலை செய்ய பயன்படும் H1B விசாவிற்கான கட்டணத்தை, ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் டாலர்களாக நிர்ணயித்து கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஆண்டில்,…
